tag:blogger.com,1999:blog-3012615933718397038.post6654485187199463550..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: #ட்வீட்டுக்கு #ட்வீட்டு வாசப்படி!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-53405327731444633872012-11-19T15:47:05.731+05:302012-11-19T15:47:05.731+05:30சேட்டை ஐயா... சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிறு புண்ண...சேட்டை ஐயா... சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிறு புண்ணாயிடுச்சி... ரசித்துப் படித்துச் சிரித்தேன்.

”மங்கா! அலமாரியிலே திருக்குறள் பரிமேலழகர் உரை இருக்கு. எடுத்திட்டு வந்து இவன்கிட்டே கொடு! என்னைத் திட்டினாக்கூடப் பரவாயில்லை. படுபாவி, திருக்குறளுக்கு புதுசு புதுசா விளக்கம் சொல்றானே? இதுக்கு போலீஸ் பிடிச்சிட்டுப் போனாலே பரவாயில்லை போலிருக்கே?”

சிரிப்பினுடே தமிழுக்கு நீங்கள் கொடுத்த மதிப்பு என்னை நெகிழ வைக்கிறது.
வாழ்த்தி வணங்குகிறேன்.
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87465453448404810162012-11-13T21:38:17.408+05:302012-11-13T21:38:17.408+05:30நல்லதொரு நகைச்சுவை விருந்து. சிரித்து மகிழ்ந்தேன்....நல்லதொரு நகைச்சுவை விருந்து. சிரித்து மகிழ்ந்தேன்.

//டேய், இது சைபர் கிரைம் இல்லேடா, ஹண்ட்ரட் கிரைம், தௌசண்ட் கிரைம், டென் தௌசண்ட் கிரைம்!”//

பாராட்டுக்கள. வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-56082360836854552752012-11-12T17:19:05.348+05:302012-11-12T17:19:05.348+05:30ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
அசத்தல் சேட்டை சார்.
...ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
அசத்தல் சேட்டை சார்.
நான் ஸ்டாப் காமெடி என்பது இதுதான்.saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38228823193478279632012-11-12T08:31:52.752+05:302012-11-12T08:31:52.752+05:30// நம்ம வீட்டுலேருந்து புழலுக்கு எந்த பஸ்சிலே வரண...// நம்ம வீட்டுலேருந்து புழலுக்கு எந்த பஸ்சிலே வரணும்? ///
தாங்கல சாமீ.
எல்லா வீட்டிலும் அம்மணிகள் இப்படிதான் இருப்பார்களா??பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-58063432181622374062012-11-11T12:11:37.283+05:302012-11-11T12:11:37.283+05:30Settai Rocks!Settai Rocks!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63281629867383978802012-11-11T00:15:33.319+05:302012-11-11T00:15:33.319+05:30
”சும்மாயிருங்க! விஷமெல்லாம் எதுக்கு? வெறும்...
”சும்மாயிருங்க! விஷமெல்லாம் எதுக்கு? வெறும் ரசமே போதும், chance illai sirசெழியன்https://www.blogger.com/profile/10758766961965354465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-32781730252195642252012-11-09T06:51:10.947+05:302012-11-09T06:51:10.947+05:30பதிவு முடியும் வரை நகைச்சுவை தான்...
நன்றி...
tm1...பதிவு முடியும் வரை நகைச்சுவை தான்...

நன்றி...
tm15திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-12709943964215253622012-11-07T22:01:23.195+05:302012-11-07T22:01:23.195+05:30'சைபர் க்ரைம் இல்லடா, ஹன்டரட் க்ரைம். தௌசன் க்...'சைபர் க்ரைம் இல்லடா, ஹன்டரட் க்ரைம். தௌசன் க்ரைம்...'

சிரித்து சிரித்து....கலைத்து விட்டேன்!

அமர்க்களம்!
பேனாவை வைத்து நகைச்சுவை, துப்பாக்கியை வைத்து நகைச்சுவை...

கலக்கிடீங்க!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-84053709750560936242012-11-07T20:45:37.529+05:302012-11-07T20:45:37.529+05:30ஹா ஹா ஹா !
ஒரே சிரிப்பு மழை! மழையில் நன்றாகவே நி...ஹா ஹா ஹா !

ஒரே சிரிப்பு மழை! மழையில் நன்றாகவே நினைந்தேன்.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7619866717515304342012-11-07T12:55:22.693+05:302012-11-07T12:55:22.693+05:30இந்த ரணகளத்துக்கு நடுலையும் நம்ப சேட்டைக்கு கிளுகி...இந்த ரணகளத்துக்கு நடுலையும் நம்ப சேட்டைக்கு கிளுகிளுப்பா எழுத வருது பாருய்யா!! டைமிங் காமெடி! :))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23200472593045205782012-11-07T12:01:48.108+05:302012-11-07T12:01:48.108+05:30
தனியாக எடுத்துப் பாராட்ட முடியவில்லை. அத்தனையும்...
தனியாக எடுத்துப் பாராட்ட முடியவில்லை. அத்தனையும் சிரிப்புக் கொத்து. ரசித்தேன் சேட்டை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41407268744997896642012-11-07T11:34:02.621+05:302012-11-07T11:34:02.621+05:30நல்ல நகைசுவை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......நல்ல நகைசுவை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-51725561957844335402012-11-07T10:55:03.046+05:302012-11-07T10:55:03.046+05:30Such a nice comedy.....
Wonderful Sir....
Sathya...Such a nice comedy.....

Wonderful Sir....

SathyaSathyahttps://www.blogger.com/profile/10802871338723150679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8099695497498144622012-11-07T10:49:01.864+05:302012-11-07T10:49:01.864+05:30பையன் பெயர் “மாமூலன்” கற்பனை அட்டகாசம் சேட்டை.
வி...பையன் பெயர் “மாமூலன்” கற்பனை அட்டகாசம் சேட்டை.

வி..வி..சி....Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-53496637717615610562012-11-07T09:59:11.677+05:302012-11-07T09:59:11.677+05:30supersuperரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41712324523277506162012-11-07T03:00:16.969+05:302012-11-07T03:00:16.969+05:30தளபதிக்குப் போன் செய்யவும், உடுக்கை இழந்த நண்பனுக்...தளபதிக்குப் போன் செய்யவும், உடுக்கை இழந்த நண்பனுக்குக் கடுக்காய் கொடுக்காமல், சொடுக்குப் போடுகிற நேரத்தில் மிடுக்காய் வந்து நின்றான் தளபத

Super example about friendship.Unknownhttps://www.blogger.com/profile/04947279913599907136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49680521809656933772012-11-06T23:14:13.510+05:302012-11-06T23:14:13.510+05:30செம கலக்கல் சேட்டைக்காரரே. சரவெடிசெம கலக்கல் சேட்டைக்காரரே. சரவெடிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54995998252126634952012-11-06T22:50:11.301+05:302012-11-06T22:50:11.301+05:30கலக்கலா எழுதி இருக்கீங்க நண்பரே !கலக்கலா எழுதி இருக்கீங்க நண்பரே !குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44893592376524012472012-11-06T21:05:56.145+05:302012-11-06T21:05:56.145+05:30செம :) செம :)செம :) செம :)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76251791347613793202012-11-06T20:41:45.802+05:302012-11-06T20:41:45.802+05:30உவமைகள் எல்லாமே உளுந்து உளுந்து அதுதான் விழுந்து வ...உவமைகள் எல்லாமே உளுந்து உளுந்து அதுதான் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன! போலீஸ்காரர் பையன் பெயர் மாமூலன்.... சரிதான்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-86015189668361816572012-11-06T20:20:37.140+05:302012-11-06T20:20:37.140+05:30பல இடங்களில் நகைச்சுவை தெரிக்கிறது..... சுவையான இ...பல இடங்களில் நகைச்சுவை தெரிக்கிறது..... சுவையான இடுகை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-32750285409118388182012-11-06T19:06:52.030+05:302012-11-06T19:06:52.030+05:30சரவெடிசரவெடிமலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2421525785269683252012-11-06T18:59:42.071+05:302012-11-06T18:59:42.071+05:30செம செம,..... சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடும்...செம செம,..... சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடும் போல...... சூப்பர் சூப்பர் மங்கா அந்த வேப்பம்பூ ராசாத்த கொண்டா ஹஹஹா இந்திரன்https://www.blogger.com/profile/14069583778278449460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35692140198170916382012-11-06T18:39:40.373+05:302012-11-06T18:39:40.373+05:30சேட்டை ஜாஸ்தி ஆகிவிட்டது. :))) சிரிப்பு கலக்கல்.
...சேட்டை ஜாஸ்தி ஆகிவிட்டது. :))) சிரிப்பு கலக்கல்.

"காலியாயிருந்த கிளாசுலே கூட போர்டை அஞ்சு பீரியட்லேயும் அம்பதுவாட்டி துடைச்சிருப்பேன்" ஹா...ஹா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-53149816276799334072012-11-06T18:33:16.022+05:302012-11-06T18:33:16.022+05:30சேட்டை எப்போதும் பாறைகள்..!! :) ட்விட்டரிலும் இரு...சேட்டை எப்போதும் பாறைகள்..!! :) ட்விட்டரிலும் இருக்கீங்களா சார்..?!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.com