tag:blogger.com,1999:blog-3012615933718397038.post6240158286294106724..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: குடும்பஸ்தர்களுக்கு ஒரு நற்செய்தி!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76433651520142275752011-03-15T12:29:32.064+05:302011-03-15T12:29:32.064+05:30//பாரத்... பாரதி... said...
மிக ரசித்த இடங்கள்..
...//பாரத்... பாரதி... said...

மிக ரசித்த இடங்கள்..
//அவற்றில் ஆண்கொசுக்கள் எத்தனை, பெண்கொசுக்கள் எத்தனை போன்ற பல அரிய தகவல்களை ஒரு பொத்தானை அழுத்தினாலே உங்களால் அறிந்து கொள்ள முடியும்.//கொசுவடிக்கப்போய் மனைவியை நீங்கள் தெரியாத்தனமாக அடிக்க வாய்ப்பில்லை. //
// தண்ணியடித்துவிட்டு வருகிற கணவர்களுக்கு இந்த வேலையைத் தண்டனையாகவும் தரலாம். //
// அவர்களுடைய இணையதளத்துக்குச் சென்று, அது இன்னும் இருந்தால்,//

மிக்க நன்றி நண்பரே! எனக்கு வந்த சில தனிமடல்களிலும் பலர் நீங்கள் கூறியவை பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-55959298401308370232011-03-15T12:28:31.738+05:302011-03-15T12:28:31.738+05:30//ரிஷபன் said...
பிடிச்ச கொசுவா.. கொசுவம் வச்சு க...//ரிஷபன் said...

பிடிச்ச கொசுவா.. கொசுவம் வச்சு கட்டியிருக்குமா..//

மாமியாரை ஜாஸ்தி கடிச்ச கொசுவா இருந்தா...? :-)))
எல்லாத்தையும் உடைச்சுச் சொல்லவா முடியும்.??
மிக்க நன்றிங்க! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73310622097487659342011-03-15T12:27:30.761+05:302011-03-15T12:27:30.761+05:30//கக்கு - மாணிக்கம் said...
சேட்ட, நீங்க எங்கய்யா...//கக்கு - மாணிக்கம் said...

சேட்ட, நீங்க எங்கய்யா உங்காந்து அல்லது படுத்துகிட்டு யோசிப்பீங்க? கொஞ்சம் சொன்னா நாங்களும் ட்ரை பண்ணுவோம் மில்ல??//

ஆபீஸ்தான் பெஸ்ட் போதிமரம்! அங்கண வேலைபார்க்குறா மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டே யோசிக்கிறது ரொம்ப ஈஸி!

//எனக்கு ஒரு நல்ல இடம் தோணுது . கத்தி பார மேம்பாலத்தின் கீழே ரொம்ப நல்ல இடமா தெரியுது. உங்களுக்கு ?//

ஓஹோ! அதுதான் உங்க ஏரியாவா? சூப்பர் செலக்ஷன்!
மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15651367053551088262011-03-15T12:25:39.588+05:302011-03-15T12:25:39.588+05:30//middleclassmadhavi said...
இன்ஸ்டால்மென்ட் வசதி...//middleclassmadhavi said...

இன்ஸ்டால்மென்ட் வசதி உண்டா? (மாதம் 420 வீதம்?) :))//

இன்ஸால்வன்ஸி வசதி இருக்குன்னு சொன்னாங்க! :-)
மிக்க நன்றி - தொடரும் உங்களது ஆதரவுக்கு!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61210878105603621872011-03-15T12:24:46.348+05:302011-03-15T12:24:46.348+05:30//சங்கவி said...
கலக்கல் விளம்பரம்...சிரி சிரி என...//சங்கவி said...

கலக்கல் விளம்பரம்...சிரி சிரி என்று சிரித்தேன்...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13612266343188810732011-03-15T12:24:06.595+05:302011-03-15T12:24:06.595+05:30//sudhanandan said...
அப்டி போடு போடு .....இதற்கு...//sudhanandan said...

அப்டி போடு போடு .....இதற்கு லோன் உண்டா? இ.எம்.ஐ. எவ்வளவு?//

இப்போத்தான் சில புண்ணாக்கு, சாரி, சில பன்னாட்டு வங்கிகளோடு பேசிக்கிட்டிருக்கோம்! சீக்கிரம் அறிவிப்பு வரும். நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-37055400357977387142011-03-14T23:02:26.888+05:302011-03-14T23:02:26.888+05:30மிக ரசித்த இடங்கள்..
//அவற்றில் ஆண்கொசுக்கள் எத்தன...மிக ரசித்த இடங்கள்..
//அவற்றில் ஆண்கொசுக்கள் எத்தனை, பெண்கொசுக்கள் எத்தனை போன்ற பல அரிய தகவல்களை ஒரு பொத்தானை அழுத்தினாலே உங்களால் அறிந்து கொள்ள முடியும்.//கொசுவடிக்கப்போய் மனைவியை நீங்கள் தெரியாத்தனமாக அடிக்க வாய்ப்பில்லை. //
// தண்ணியடித்துவிட்டு வருகிற கணவர்களுக்கு இந்த வேலையைத் தண்டனையாகவும் தரலாம். //
// அவர்களுடைய இணையதளத்துக்குச் சென்று, அது இன்னும் இருந்தால்,//Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9003962782514101972011-03-14T18:50:58.391+05:302011-03-14T18:50:58.391+05:30உங்கள் வீட்டில் இருப்பதிலேயே உங்களுக்கு மிகவும் பி...உங்கள் வீட்டில் இருப்பதிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தமான கொசுவை தொலைக்காட்சிப் பெட்டியில் கண்டுகளிக்கலாம்.

பிடிச்ச கொசுவா.. கொசுவம் வச்சு கட்டியிருக்குமா..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90515392592258164862011-03-14T16:23:21.180+05:302011-03-14T16:23:21.180+05:30சேட்ட, நீங்க எங்கய்யா உங்காந்து அல்லது படுத்துகிட்...சேட்ட, நீங்க எங்கய்யா உங்காந்து அல்லது படுத்துகிட்டு யோசிப்பீங்க?
கொஞ்சம் சொன்னா நாங்களும் ட்ரை பண்ணுவோம் மில்ல??
எனக்கு ஒரு நல்ல இடம் தோணுது . கத்தி பார மேம்பாலத்தின் கீழே ரொம்ப நல்ல இடமா தெரியுது. உங்களுக்கு ?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-31332539216848603712011-03-14T11:38:10.997+05:302011-03-14T11:38:10.997+05:30இன்ஸ்டால்மென்ட் வசதி உண்டா? (மாதம் 420 வீதம்?) :))...இன்ஸ்டால்மென்ட் வசதி உண்டா? (மாதம் 420 வீதம்?) :))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77013279880211731062011-03-14T10:40:30.751+05:302011-03-14T10:40:30.751+05:30கலக்கல் விளம்பரம்...
சிரி சிரி என்று சிரித்தேன்.....கலக்கல் விளம்பரம்...

சிரி சிரி என்று சிரித்தேன்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21376618526398858812011-03-14T10:35:16.625+05:302011-03-14T10:35:16.625+05:30அப்டி போடு போடு .....
இதற்கு லோன் உண்டா? இ.எ...அப்டி போடு போடு .....

இதற்கு லோன் உண்டா? இ.எம்.ஐ. எவ்வளவு?sudhanandanhttps://www.blogger.com/profile/14276274298495919297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-64499403434118799992011-03-14T09:06:44.995+05:302011-03-14T09:06:44.995+05:30//சி.பி.செந்தில்குமார் said...
// >>>...//சி.பி.செந்தில்குமார் said...

// >>>17 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....:

அண்ணே... என்னை மாதிரி யூத்துங்க கமெண்ட் போடறப்ப மேலே உள்ள பெரியவங்க என்ற வார்த்தை மனசுக்கு கஷ்டமா இருக்குங்கண்ணே...ஹி ஹி//

ஹிஹி! சமீபகாலமா அடிக்கடி யூத்து, யூத்துன்னு சொல்லிட்டே இருக்கீங்களே தல, என்ன சமாச்சாரம்? :-)

என்னைப் பொறுத்தவரைக்கும், இங்கிட்டு வந்து கமெண்ட் போடுறவங்க எல்லாருமே பெரியவங்கதான்! அதை மாத்துறதா எண்ணமே இல்லை! :-)

நன்றி தல...!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38969812469100901162011-03-14T08:46:21.234+05:302011-03-14T08:46:21.234+05:30//பிரபாகர் said...
சேட்டை டிவியின் பிரதான நிகழ்ச்...//பிரபாகர் said...

சேட்டை டிவியின் பிரதான நிகழ்ச்சிகளில் ஒன்றாய் மாற்றிவிடுங்கள் என் இனிய நண்பா... நிறைய சிரித்தேன். கலக்கல்...//

மிக்க நன்றி நண்பரே! சும்மானாச்சும் அரசியல், சினிமா இல்லாம ஒரு பதிவு எழுதலாமேன்னு போட்டது.

//அபிமான ஆந்தைக்குளம் அய்யாக்கண்ணுவுக்காக காத்திருக்கிறேன்.//

அனேகமா, அடுத்தது அவராத்தான் இருப்பாரு! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-24726122605484337312011-03-14T08:44:57.275+05:302011-03-14T08:44:57.275+05:30//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இந்தக் கொசுத்...//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இந்தக் கொசுத்தொல்லை தாங்கலையே நாராயணா, கொசு மருந்து அடிசுக் கொல்லுங்கடா!//

ஹிஹி! ரொம்ப predictable இந்த கமெண்டு! :-)
இது கொசுவாயிருந்தாலும் எந்த மருந்தாலேயும் இதை ஒண்ணும் பண்ண முடியாது. நிறைய பேரு ட்ரை பண்ணி தோத்துட்டாங்க! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6341991136328512192011-03-14T08:43:24.000+05:302011-03-14T08:43:24.000+05:30//எல் கே said...
சேட்டை உன்னோட சேட்டை தாங்கல//
அ...//எல் கே said...

சேட்டை உன்னோட சேட்டை தாங்கல//

அதுனாலே தான் முகப்புலேயே எச்சரிக்கை போட்டுட்டோமில்லே கார்த்தி...? :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79088293610986157422011-03-14T08:42:43.012+05:302011-03-14T08:42:43.012+05:30//வெங்கட் நாகராஜ் said...
”தொலைபேசி – 044-4204204...//வெங்கட் நாகராஜ் said...

”தொலைபேசி – 044-420420420” – ஒரு 420 இருந்தாலே தாங்காது! இதுல மூணு 420 ஒண்ணா சேர்ந்துடுச்சா!//

இது கூட்டணி வெங்கட்ஜீ! :-)

//தலைசொறியும் இயந்திரம்! - ஒரு சின்ன சந்தேகம்! - “இதை மாட்டிக்கொண்டால் – “சின்ன சின்ன ஆசை சொறிந்து விட ஆசை!” என்ற பாட்டு இயந்திரத்தின் குரலில் காதில் ஒலிக்குமா!//

இல்லீங்க, சொரிமா சொரிமா நீயென் தலையைச் சொரிமா-ன்னுதான் பாடும். நான் யூஸ் பண்ணிட்டேன்.

//ADMD – தண்டச் செலவு நெட்வொர்க்-கின் புதிய கண்டுபிடிப்பு சூப்பர் சேட்டை.//

மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-82348036343558615272011-03-14T08:40:54.761+05:302011-03-14T08:40:54.761+05:30//நிரூபன் said...
என்னம்மா கடிக்கிறீங்க, கண்ணீர் ...//நிரூபன் said...

என்னம்மா கடிக்கிறீங்க, கண்ணீர் தான் வருது பாஸ். திருமணத்திற்கு முன் கணவன் சொன்னானன், சொறி காதலன் சொன்னானாம், நான் உனக்கு செருப்பாகவும் இருக்கத் தயார் என்று. ஆனால் திருமணத்திற்குப் பின் காதலன் சொன்னான் இனி நான் உனக்கு கணவனாக இருக்கவும் தயாரில்லை. (அந்தளவு கொடுமையோ?)//

என்னங்க ஒரு முழுக்கதையை சொல்லிட்டு, என்கிட்டேயே கேள்வி கேட்கறீங்க? :-))

//என்ன ஒரு அருமையான சர்வே நடத்தும் கருவிக் கண்டு பிடிப்பு! நீர் வாழ்க! உமது தொழில் நுட்பம் வாழ்க!//

ஆக்சுவலி இதுவந்து கொரியா தொழில்நுட்பமுங்க! சிங் ஜக் ஜொய்ங்க் என்ற விஞ்ஞானியோட கண்டுபிடிப்பு இது!

//மாம்ஸ்.. என்ன ஒரு காமெடி. ஹா...ஹா. நீங்க விஞ்ஞானியாக சான்ஸ் இருக்கு பாஸ்! சீரியஸ்ஸாக தான் சொல்லுறன். றை பண்ணுங்க.//

என்னை எல்லாரும் அஞ்ஞானின்னு சொல்றாங்க; நீங்க விஞ்ஞானின்னு சொல்றீங்களே? இன்னும் செல்போனை வச்சுக்கிட்டு என்ன பண்ணனுமுன்னு தெரியாது எனக்கு...!

//இது தலை சொறியும் இயந்திரமா இல்லை பாட்டுக் கேட்கும் இயந்திரமா?//

அப்படீன்னா, நம்ம ஏ.டி.எம்.டியைப் பார்த்து இதென்ன டிராக்டரா-ன்னு கேட்பீங்களா? :-))

// பதிவில் அருமையான விளம்பரத்தை, புதிய வடிவில் கலாய்த்துத் தந்திருக்கிறீர்கள். பராட்டுக்கள்.//

இந்த டெலிஷாப்பிங் ஆசாமிங்களும், அம்மணிங்களும் பண்ணுற அலப்பறை தாங்காம, கடுப்புலே எழுதினேனுங்க!

மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-27656889872905444902011-03-14T08:38:21.683+05:302011-03-14T08:38:21.683+05:30>>>17 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....:...>>>17 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....:

அண்ணே... என்னை மாதிரி யூத்துங்க கமெண்ட் போடறப்ப மேலே உள்ள பெரியவங்க என்ற வார்த்தை மனசுக்கு கஷ்டமா இருக்குங்கண்ணே...

ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-78526152847866699292011-03-14T08:36:08.363+05:302011-03-14T08:36:08.363+05:30//வை.கோபாலகிருஷ்ணன் said...
Revised one//
ஹிஹி!
...//வை.கோபாலகிருஷ்ணன் said...

Revised one//

ஹிஹி!

கொசுக்கடியுட்ன் ந்ள்ளிரவில் ப்டித்ததும், நல்லதொரு தீர்வு அதுவும் மிகக்குறைந்த விலையில், பந்திக்கு முந்திக்க்ணும் என் நினைக்கிறேன்.

ஆனால் எனக்கு அர்ஜெண்ட் ஆகத்தேவைப்படுவது இந்த
ஒரு புத்தம் புதிய ஸ்டெப்னி + விசேஷ பரிசாக, சூப்பர் ஹெட்-ஸ்க்ராட்சர் என்னும் தலைசொறியும் இயந்திரமும் தான்.//

ரைட்டு! ஏற்பாடு பண்ணிரலாம்! :-)

மீண்டும் நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-19727743204487224572011-03-14T08:34:47.251+05:302011-03-14T08:34:47.251+05:30//வானம்பாடிகள் said...
ப்ச். ஆர்டர் பண்ணலாம்னு பா...//வானம்பாடிகள் said...

ப்ச். ஆர்டர் பண்ணலாம்னு பார்த்தேன். அந்த ஹெட்ஃபோன்ல ஸ்க்ராச்சருக்கு பதிலா தலைக்கு மேல பறக்கற கொசுவ டப்புன்னு தட்டி எத்தன கொசு சிக்கிச்சின்னு வாய்ஸ்ல சொல்றா மாதிரி வரப்போ ஆர்டர் பண்ணிக்கிறேன். வெத்து மண்டைய இது வறட்டு வறட்டுன்னு சொறிஞ்சி வச்சா கஷ்டம்:))//

அதுக்கு தனியா ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் இருக்குது. ஆம்பிளைக்குரல்லே வேணுமா, பொம்பளைக்குரல்லே வேணுமா ஐயா? :-)

மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28883295459176730242011-03-14T08:33:25.098+05:302011-03-14T08:33:25.098+05:30//வை.கோபாலகிருஷ்ணன் said...
கொசுக்கடியுட்ன் ந்ள்ள...//வை.கோபாலகிருஷ்ணன் said...

கொசுக்கடியுட்ன் ந்ள்ளிரவில் ப்டித்ததும், நல்லதொரு தீர்வு அதுவும் மிகக்குறிந்த் விலையில், பந்திக்கு முந்திக்க்ணும் என் நினைக்கிறேன்.//

அதுக்கென்ன, உங்களுக்காக விசேஷ தள்ளுபடி! நீங்க அந்த தொண்ணூத்தி ஒன்பது பைசா தரவேணாம்! :-)

//ஆனால் எனக்கு அர்ஜெண்ட் ஆகத்தேவைப்படுவது இந்த ஒரு புத்தம் புதிய ஸ்டெப்னி + விசேஷ பரிசாக, சூப்பர் ஹெட்-ஸ்க்ராட்சர் என்னும் தலைசொறியும் இயந்திரமும் தான்.//

உங்க கிட்டே மட்டும் சொல்றேன். அதை கழிச்சுக்கட்டத் தான் இவ்வளவு பெரிய விளம்பரமே பண்ணிட்டிருக்கோம்.

மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-70822507546855588842011-03-14T08:30:56.260+05:302011-03-14T08:30:56.260+05:30//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
I DONT...//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I DONT WANT VADA.....//

ஸ்டாக் தீர்ந்து போச்சு! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-89235701053552430532011-03-14T08:30:42.777+05:302011-03-14T08:30:42.777+05:30//! சிவகுமார் ! said...
தொலைபேசி: 044-420420420 ...//! சிவகுமார் ! said...

தொலைபேசி: 044-420420420 இந்த நம்பரை டெலிபோன் டைரக்டரில தேடிப்பாத்தா....எ.ச.மு.க. கட்சி ஆபிஸ் நம்பராமே...ஒரு ஓட்டு போட்டா பத்து ஓட்டா காட்டுற மிசின் இருக்கான்னு கேக்குறாங்க. வச்சிருக்கீங்களா???//

அது ரெடியாயிட்டிருக்கு! ஏப்ரல் முத வாரத்துலே ரிலீஸ் ஆயிடும். அறிவிப்பு விரைவில்....! :-))
மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59586456429313960512011-03-14T08:06:07.186+05:302011-03-14T08:06:07.186+05:30சேட்டை டிவியின் பிரதான நிகழ்ச்சிகளில் ஒன்றாய் மாற்...சேட்டை டிவியின் பிரதான நிகழ்ச்சிகளில் ஒன்றாய் மாற்றிவிடுங்கள் என் இனிய நண்பா... நிறைய சிரித்தேன். கலக்கல்...

அபிமான ஆந்தைக்குளம் அய்யாக்கண்ணுவுக்காக காத்திருக்கிறேன்.

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com