tag:blogger.com,1999:blog-3012615933718397038.post5856915060949579731..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: கேப்டனுக்கு ஜே!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7770746557243739472011-07-27T20:34:28.221+05:302011-07-27T20:34:28.221+05:30//middleclassmadhavi said...
சிரிக்கவும் சிந்திக்...//middleclassmadhavi said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது பதிவு...//

மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11329946155740229322011-07-24T18:57:41.998+05:302011-07-24T18:57:41.998+05:30சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது பதிவு...சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது பதிவு...middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13261306872365765392011-07-24T09:32:22.287+05:302011-07-24T09:32:22.287+05:30//சேலம் தேவா said...
இந்தளவுக்கு இவரு பேசறதே பெரி...//சேலம் தேவா said...

இந்தளவுக்கு இவரு பேசறதே பெரிய விஷயம்..!!//

Nothing is better than nonsense-ன்னு ஆங்கிலத்துலே சொல்வாங்க நண்பரே! விஷயத்தோட தீவிரம் புரியாம, ஒப்புக்கு அறிக்கை விடுறதெல்லாம் கேலிக்கூத்தா தெரியுதே! மிக்க நன்றி!

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kalakkal comedy//

மிக்க நன்றி நண்பரே!

//இராஜராஜேஸ்வரி said...

"குதிரை கிடைக்கலேன்னா கழுதை//

குதிரையும் காணோம்; கழுதையும் காணோம். :-(

//வெங்கட் நாகராஜ் said...

நல்ல வேளை “புள்ளி விவர”மெல்லாம் சொல்லாம விட்டாரே....//

அதுவும் நடக்கும் சீக்கிரம்! :-)))

//வழமைபோல நல்ல செய்தி...//

மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-))

//பெசொவி said...

டாகுடரே சொல்லிட்டாரு, எனவே, சேட்டை போஸ்ட் போடாத சமயம் என் ப்ளாகையாவது படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஆஆஆஆஆஆங்!//

வந்தேன்; பார்த்தேன்; பின்னூட்டமும் போட்டிருக்கிறேன். விரைவில் நிறைய நேரம் ஒதுக்கி இன்னும் நிறைய பதிவுகளை வாசிக்க விரும்புகிறேன். நன்றி நண்பரே! :-)

//! சிவகுமார் ! said...

பெட்ரோலுக்கு பதில் பினாயில். விலைவாசியை பார்த்தால் அதையும் யூஸ் பண்ணும் நிலை வரலாம். கழுதை, கேப்டன், காலால் உதை. சூப்பர் காம்பினேஷன்.//

கேப்டனுக்கு பிரச்சினைகளை அணுகத் தெரியவில்லை என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இது வருந்தத்தக்கது என்பதோடு, ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது.

மிக்க நன்றி நண்பரே! :-)

//! ஸ்பார்க் கார்த்தி @ said...

சும்மா போட்டு தாக்கறீங்க போல இருக்கே!//

ஐயையோ, தாக்குறதெல்லாம் வராதுங்க. நக்கல், நையாண்டியோட சரி! :-)
மிக்க நன்றி நண்பரே! அடிக்கடி வாங்க!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-56851610363850884502011-07-24T09:25:25.463+05:302011-07-24T09:25:25.463+05:30//ஜீ... said...
செம்ம கலக்கல் பாஸ்! :-)//
மிக்க ...//ஜீ... said...

செம்ம கலக்கல் பாஸ்! :-)//

மிக்க மகிழ்ச்சி நண்பரே!

// கேப்டனோட படமும் சூப்பர்!//

அதுக்குத்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். :-(

//ஒருவேளை கேப்டன் இன்னும் ஸ்டெடி ஆகலையோ?//

அப்படித்தான் தோணுது. இன்னும் பக்குவப்படணும். மிக்க நன்றி நண்பரே!

//A.R.ராஜகோபாலன் said...

ஹலோ எங்க ஆரம்பிச்சி எங்க கொண்டாந்து முடிக்கிரிக......என்ன விளையாட்டு இது//

கேப்டனோட அறிக்கையை வாசிச்சபோதும் எனக்கு இதே கேள்விதான் வந்திச்சு! என்ன விளையாடறாங்களா...?

//மனம் மிகிழ ரசித்தேன் நண்பா//

மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி!!!

//ஷர்புதீன் said...

மிக்க நன்றி நண்பரே!

//வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நகைச்சுவை தான். ஏதோ சொல்லி எங்கேயே எப்படியோ கொண்டுபோய் முடிச்சுட்டீங்களே!//

இது கேப்டன் ஸ்டைல்! எதையாவது ஏப்பைசாப்பையா அறிக்கை விட்டு ஜனங்களைக் குழப்புறது. :-)

//சபாஷ்.//

மிக்க நன்றி! :-)

//ரிஷபன் said...

இனிமே ஏதாச்சும் சொல்லுவீங்களா.. சொல்லுவீங்களான்னு யாரோ யாரையோ அடிக்கிற சத்தம் கேக்குது..//

அது கேட்குதோ இல்லை. தெரியாத்தனமா ஓட்டுப் போட்டுத் தொலைச்சிட்டோமேன்னு நிறைய பேரு தலையிலே அடிச்சுக்கிற சத்தம் கேட்குது இப்பல்லாம்...

மிக்க நன்றி ! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10129133569845307122011-07-23T19:37:07.896+05:302011-07-23T19:37:07.896+05:30சும்மா போட்டு தாக்கறீங்க போல இருக்கே!சும்மா போட்டு தாக்கறீங்க போல இருக்கே!Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57860026026516004882011-07-23T18:13:02.020+05:302011-07-23T18:13:02.020+05:30பெட்ரோலுக்கு பதில் பினாயில். விலைவாசியை பார்த்தால்...பெட்ரோலுக்கு பதில் பினாயில். விலைவாசியை பார்த்தால் அதையும் யூஸ் பண்ணும் நிலை வரலாம். கழுதை, கேப்டன், காலால் உதை. சூப்பர் காம்பினேஷன்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38304696416700343962011-07-23T05:43:46.103+05:302011-07-23T05:43:46.103+05:30//"குதிரை கிடைக்கலேன்னா கழுதை//
டாகுடரே சொல்...//"குதிரை கிடைக்கலேன்னா கழுதை//

டாகுடரே சொல்லிட்டாரு, எனவே, சேட்டை போஸ்ட் போடாத சமயம் என் ப்ளாகையாவது படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஆஆஆஆஆஆங்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8102614942941221682011-07-22T22:50:33.395+05:302011-07-22T22:50:33.395+05:30நல்ல வேளை “புள்ளி விவர”மெல்லாம் சொல்லாம விட்டாரே.....நல்ல வேளை “புள்ளி விவர”மெல்லாம் சொல்லாம விட்டாரே....

வழமைபோல நல்ல செய்தி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-55898423238821988152011-07-22T22:00:02.337+05:302011-07-22T22:00:02.337+05:30"குதிரை கிடைக்கலேன்னா கழுதை"குதிரை கிடைக்கலேன்னா கழுதைஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8443071824190547922011-07-22T21:22:16.351+05:302011-07-22T21:22:16.351+05:30Kalakkal comedyKalakkal comedyrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13270342217248192682011-07-22T19:37:02.818+05:302011-07-22T19:37:02.818+05:30இந்தளவுக்கு இவரு பேசறதே பெரிய விஷயம்..!!இந்தளவுக்கு இவரு பேசறதே பெரிய விஷயம்..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87837560692636345822011-07-22T19:22:37.565+05:302011-07-22T19:22:37.565+05:30இனிமே ஏதாச்சும் சொல்லுவீங்களா.. சொல்லுவீங்களான்னு ...இனிமே ஏதாச்சும் சொல்லுவீங்களா.. சொல்லுவீங்களான்னு யாரோ யாரையோ அடிக்கிற சத்தம் கேக்குது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-26286839304849569072011-07-22T18:51:50.949+05:302011-07-22T18:51:50.949+05:30நல்ல நகைச்சுவை தான். ஏதோ சொல்லி எங்கேயே எப்படியோ க...நல்ல நகைச்சுவை தான். ஏதோ சொல்லி எங்கேயே எப்படியோ கொண்டுபோய் முடிச்சுட்டீங்களே!

சபாஷ்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21251071924772916582011-07-22T17:28:43.612+05:302011-07-22T17:28:43.612+05:30//காப்பியில்லே, டீ தான் இருக்குன்னு சொன்னா உங்களுக...//காப்பியில்லே, டீ தான் இருக்குன்னு சொன்னா உங்களுக்கு மட்டும் பொத்துக்கிட்டு வருதாக்கும்?"//

:-)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38470262361675398402011-07-22T17:14:25.672+05:302011-07-22T17:14:25.672+05:30ஹலோ எங்க ஆரம்பிச்சி எங்க கொண்டாந்து முடிக்கிரிக......ஹலோ எங்க ஆரம்பிச்சி எங்க கொண்டாந்து முடிக்கிரிக......
என்ன விளையாட்டு இது

மனம் மிகிழ ரசித்தேன் நண்பாA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-55445759561320538042011-07-22T17:10:58.940+05:302011-07-22T17:10:58.940+05:30கேப்டனோட படமும் சூப்பர்!
ஒருவேளை கேப்டன் இன்னும் ...கேப்டனோட படமும் சூப்பர்!
ஒருவேளை கேப்டன் இன்னும் ஸ்டெடி ஆகலையோ?Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42480390712273260732011-07-22T17:08:34.050+05:302011-07-22T17:08:34.050+05:30செம்ம கலக்கல் பாஸ்! :-)செம்ம கலக்கல் பாஸ்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com