tag:blogger.com,1999:blog-3012615933718397038.post5048795061104157227..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: கையிலே காசு; வாயிலே தோசை!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44481615715899549592010-11-24T00:54:00.221+05:302010-11-24T00:54:00.221+05:30காமெடிக்கு ஒரு அளவு வேண்டாமா?
என்ன இது சின்னப்பிள...காமெடிக்கு ஒரு அளவு வேண்டாமா?

என்ன இது சின்னப்பிள்ளத் தனமா... ராஸ்கல்(சிரிச்சிட்டே இருக்குற என்னைய சொன்னேன்)

நட்ட நடு ராத்திரியில இந்தப் பதிவைப் படிச்சிட்டு நான் சிரிச்ச சத்தத்தக் கேட்டுத் தூங்கிட்டு இருந்த என் அம்மா எழுந்துவந்து என்ன ஆச்சுனு கேட்டு, நான் ஒன்னுமில்லையேனு சொல்லவும் நாலு ரைடு விட்டுட்டுத் தூங்கப் போயிட்டாங்க ;D

அவங்க போனதுக்கு அப்புறம் தான் சிரிச்சுகிட்டே இந்தக் கமெண்ட்ட கமெண்ட்டுறேன் :)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-89625494400863714442010-11-15T16:20:17.410+05:302010-11-15T16:20:17.410+05:30//"நெஜமாவா? அந்த டைரக்டரோட நம்பர் தெரியுமா?&q...//"நெஜமாவா? அந்த டைரக்டரோட நம்பர் தெரியுமா?"

"இப்போ ரிலீஸ் ஆயிட்டாரு! அதுனாலே எல்லாரும் பேர் சொல்லித்தான் கூப்பிடறோம் //
very humourous!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77283222616754980362010-11-13T15:32:25.385+05:302010-11-13T15:32:25.385+05:30அட்டகாசம் !!அட்டகாசம் !!suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38966987117528350262010-11-12T21:41:35.353+05:302010-11-12T21:41:35.353+05:30சேட்ட .....இது ரொம்ப தப்பு. தொழில் ரகசியத்த இப்படி...சேட்ட .....இது ரொம்ப தப்பு. தொழில் ரகசியத்த இப்படி பப்ளிக்ல போட்டு உடைக்கலாமா ?
ஆமா....சேட்ட டி.வி. என்னா ஆச்சு. ?? ஊத்தி மூடியாச்சா?
--பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-88239213543487471792010-11-12T05:01:58.610+05:302010-11-12T05:01:58.610+05:30Super.Super.விமல்https://www.blogger.com/profile/03276419556217944819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-89502644528161819622010-11-11T21:54:34.213+05:302010-11-11T21:54:34.213+05:30ஓய்வுநேரத்தில் ஓய்வுதான் எடுக்கனும்.அதவிட்டுட்டு க...ஓய்வுநேரத்தில் ஓய்வுதான் எடுக்கனும்.அதவிட்டுட்டு கலாவதியை தேடி போனா சேட்டை மட்டும் இல்லை எல்லாமே காலாவதியாயிடும்.கீழே ஏகே 47 இருக்கு தற்கொலை மட்டும் செய்து கொள்ள வேண்டாம்.இதை எப்படி பார்கிறது என்று ப்ரியமுடன்......வசந்த்திடம் கேட்கவும்.(எப்படியாவது படத்தை ஓட்டவும்)[ma][im][IMG]http://i1201.photobucket.com/albums/bb360/mlakshankumar/kil_e0.gif[/IMG][/im][/ma]புலிகுட்டிhttps://www.blogger.com/profile/03568842236101906180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5644370802573177882010-11-11T21:17:03.683+05:302010-11-11T21:17:03.683+05:30கலாவதி - காலாவதி, டைரக்டர் நம்பர் - இன்னும் பலப்பல...கலாவதி - காலாவதி, டைரக்டர் நம்பர் - இன்னும் பலப்பல விஷயங்கள் அசத்தல் சேட்டை. :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6364890395079554702010-11-11T20:56:44.505+05:302010-11-11T20:56:44.505+05:30மக்கா நானும் அது மாதிரி நோட்டீஸ் பாத்து இருக்கேன் ...மக்கா நானும் அது மாதிரி நோட்டீஸ் பாத்து இருக்கேன் இது வரை ட்ரை பண்ணலை இப்போ காப்பா திட்டே ஆனா நடை அருமை ஜமாய்.சூர்யா - மும்பைhttps://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73334611835882972522010-11-11T18:06:50.151+05:302010-11-11T18:06:50.151+05:30சூப்பர் சேட்டை... என் மனசுல இருந்தத அப்படியே சொன்ன...சூப்பர் சேட்டை... என் மனசுல இருந்தத அப்படியே சொன்னா மாதிரி எழுதியிருக்கீங்க... அதுவும் உங்களது வழக்கமான நகைச்சுவை பாணியில்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9393728744026698042010-11-11T16:07:03.548+05:302010-11-11T16:07:03.548+05:30வழக்கம் போல் கலக்கல் சேட்டை. விழிப்புணர்வு ஏற்படுத...வழக்கம் போல் கலக்கல் சேட்டை. விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10729419203534770112010-11-11T16:05:29.731+05:302010-11-11T16:05:29.731+05:30:-))))))))))))))))))):-)))))))))))))))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2808258966335716482010-11-11T12:56:16.065+05:302010-11-11T12:56:16.065+05:30உங்கள் படைப்பு மிக அருமையா இருக்கு
உங்கள் படைப்ப...உங்கள் படைப்பு மிக அருமையா இருக்கு

உங்கள் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்திலும் பூக்க விடலாமே http://tamilthottam.nsguru.comLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8814701707351666682010-11-11T12:33:24.082+05:302010-11-11T12:33:24.082+05:30//என்னது? கலாவதியா? இல்லை..நீ காலாவதி!//
இது நீங்...//என்னது? கலாவதியா? இல்லை..நீ காலாவதி!//

இது நீங்க கலாவதின்னு பெயர் தற்செயல எழுதிட்டு continue பண்றப்ப எழுதினதா? இல்லை, இந்த கோக்குக்காக தேர்ந்தெடுத்த பெயரா? சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

// இருக்கிற மொள்ளமாறித்தனம் எல்லாத்தையும் சொல்லிட்டேன்//

அரசியலை மொள்ளமாறித்தனம்னு சொன்னதுக்க் கண்டிப்பாக ஆட்டோ வரும், சில சமயம் டாட்டா சுமோ கூட வரும்னு நினைக்கிறேன்.

கண்டிப்பாக சிரிப்பது நிறுத்தில் கொள்ளாமல் சிந்திக்க வேண்டிய விஷயம். என்ன தான் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் உழக்காமல் சம்பாதிக்க முடியாது எந்ற உயரிய தத்துவத்தை சொன்ன சேடைக்காரனுக்கு வாழ்த்துக்கள்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42501467820892096842010-11-11T10:16:38.574+05:302010-11-11T10:16:38.574+05:30சின்ன மேட்டரா இருந்தாலும் அதை ரசிக்க வைக்கிற உங்க ...சின்ன மேட்டரா இருந்தாலும் அதை ரசிக்க வைக்கிற உங்க திறமைக்கு வாழ்த்துக்கள்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57834419937098200392010-11-11T06:23:17.972+05:302010-11-11T06:23:17.972+05:30அட சேட்டை.. பச்சபுள்ளைய பொயி ஏமாத்தியிருக்கானுகளே....அட சேட்டை.. பச்சபுள்ளைய பொயி ஏமாத்தியிருக்கானுகளே.. விளங்குவானுகளா?..

சரி சிடுங்க.. நடந்த்தது நடந்துபோச்சு..

வரும் சனிக்கிழமை, பாக்கெட்ல ரூ2000 எடுத்துக்கிட்டு பேஸின் ப்ரிட்ஸ்னாண்ட வாங்க.. நான் சொல்லிக்கொடுக்கிறேன் எப்படி பில் கேட்ஸ் ஆகனுமுனு..

ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-56359012048532061982010-11-10T22:47:19.137+05:302010-11-10T22:47:19.137+05:30அதைப் பார்த்திட்டு நிறைய பேரு ஐநூறு ரூபாயை எடுத்து...அதைப் பார்த்திட்டு நிறைய பேரு ஐநூறு ரூபாயை எடுத்துக்கிட்டு இங்கே வருவானுங்க! அதுலே உங்களுக்கு நூறு ரூபாய் கமிஷன்! ஒரு வாரத்துக்கு நூறு கேணயன் வந்தா உங்களுக்குப் பத்தாயிரம் ரூபாய்! மாசத்துக்கு நாற்பதாயிரம் ரூபாய்! எப்படி?"

.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்களே அவர்களுக்கு ஐடியா கொடுப்பீங்க போல.... ஹா,ஹா,ஹா....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-67876649728987215712010-11-10T22:33:21.922+05:302010-11-10T22:33:21.922+05:30:):)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2660351595263649212010-11-10T22:03:29.490+05:302010-11-10T22:03:29.490+05:30இந்த சனியன் இப்ப குறுஞ்செய்தில வேற தொறத்துது. இதுல...இந்த சனியன் இப்ப குறுஞ்செய்தில வேற தொறத்துது. இதுல வேற வகை பிரிச்சி, சம்பளம் சொல்ற அழகிருக்கே:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-70541903229806685512010-11-10T21:55:41.131+05:302010-11-10T21:55:41.131+05:30நன் ரொம்ப நாளா யோசிச்சேன் அதை படிச்சிட்டு ... இப்ப...நன் ரொம்ப நாளா யோசிச்சேன் அதை படிச்சிட்டு ... இப்படியும் இருக்குமோ ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-78723710553946564772010-11-10T21:01:17.645+05:302010-11-10T21:01:17.645+05:30ஒவ்வொரு வரியும் ரசித்து சிரித்தேன்...
சூப்பர் சேட்...ஒவ்வொரு வரியும் ரசித்து சிரித்தேன்...
சூப்பர் சேட்டை :)Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83701032001546436482010-11-10T20:44:51.365+05:302010-11-10T20:44:51.365+05:30ஹா ஹா இனி அந்தப் போஸ்டரப் பாக்கறப்பல்லாம் சிரிக்கவ...ஹா ஹா இனி அந்தப் போஸ்டரப் பாக்கறப்பல்லாம் சிரிக்கவேண்டியதுதான்! :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-88088597516662242892010-11-10T20:40:55.410+05:302010-11-10T20:40:55.410+05:30படிக்க சுவாரசியமா இருக்கே! நோட்டீஸ் அடிக்க அச்சகத்...படிக்க சுவாரசியமா இருக்கே! நோட்டீஸ் அடிக்க அச்சகத்துக்கு கிளம்பிட்டேன்.

ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14473544601107768222010-11-10T20:29:53.076+05:302010-11-10T20:29:53.076+05:30இன்னாமா கலக்கி இருக்கீங்க , முழு நீள காமெடி பீஸ் ,...இன்னாமா கலக்கி இருக்கீங்க , முழு நீள காமெடி பீஸ் , நீங்க இல்ல சார் இந்த பதிவு , அதோடு கருத்து சொல்லி கந்தசாமி ரேஞ்சுக்கு உயர்ந்துடீங்க, உண்மையில் இது ஒரு விழிப்புணர்வு பதிவு, ஆச பட்டா மோசாம போயிருவாங்கன்னு அழகா சொல்லப்பட்ட பதிவு.

அது சரி, நீங்க ட்விட்டர் இருக்கீங்களா ?Unmaivirumpihttps://www.blogger.com/profile/17673245873871364693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23468267168884113022010-11-10T20:18:56.192+05:302010-11-10T20:18:56.192+05:30கலக்கல். நடக்கத்தான் செய்கிறது.கலக்கல். நடக்கத்தான் செய்கிறது. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72320454993518233622010-11-10T20:06:03.774+05:302010-11-10T20:06:03.774+05:30நல்ல கற்பனை, அது கற்பனையாக மட்டும் இருந்தால். உண்...நல்ல கற்பனை, அது கற்பனையாக மட்டும் இருந்தால். உண்மையே அதுவெனில் வருந்த வேண்டிய விஷயம் – ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருப்பது உண்மைதான்.

வழக்கம்போல உங்கள் கலக்கலான பதிவு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com