tag:blogger.com,1999:blog-3012615933718397038.post4044691857313591827..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: வீரபாகு vs மைசூர்பாகு-02settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-18653108942861772382013-02-15T19:18:21.950+05:302013-02-15T19:18:21.950+05:30"ஒரு சிங்கப்பல், ஒரு கோரைப்பல், ஒரு கடவாய்ப்ப..."ஒரு சிங்கப்பல், ஒரு கோரைப்பல், ஒரு கடவாய்ப்பல் உடைஞ்சாலும் அவ மைசூர்பாகு பண்ணுறதை மட்டும் நிறுத்தலே!” ஹய்யோ....ஹய்யோ.

சீயக்காய் மைசூர்பாகு...சிரித்து முடியலை.

மைசூர்பாகு என்ன தவம் செய்தது :))))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-64266454629006608332013-02-15T14:31:11.382+05:302013-02-15T14:31:11.382+05:30பாக்கியம் ராமாசமிக்குப்பிறகு இவ்வளவு ரசித்து நான் ...பாக்கியம் ராமாசமிக்குப்பிறகு இவ்வளவு ரசித்து நான் எதையும் படித்ததில்லை.

நன்றி - சேட்டைப்பிரியன்BABAhttps://www.blogger.com/profile/07049392255887906014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-12944462112413140832013-02-14T08:14:48.665+05:302013-02-14T08:14:48.665+05:30சேட்டை ஸ்டைல் தனிதான்
சேட்டை ஸ்டைல் தனிதான்
எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-33072392694387627552013-02-14T02:31:58.344+05:302013-02-14T02:31:58.344+05:30// ”யோவ் வீரபாகு! மைசூர்பாகுலே எதையோ கலந்திருக்காங...// ”யோவ் வீரபாகு! மைசூர்பாகுலே எதையோ கலந்திருக்காங்களோ உங்க சம்சாரம்?”

”நீங்க வேறே!” அலுத்துக் கொண்டான் வீரபாகு. “ஒருவாட்டி அவ கடலைமாவுக்குப் பதிலா சீயக்காய்த்தூளைப் போட்டு மைசூர்பாகு கிண்டினா தெரியுமா? நல்ல வேளை, தீபாவளி வந்ததுனாலே அதை வைச்சே குடும்பமே தேய்ச்சுக் குளிச்சிட்டோம்.“//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! சூப்பர் காமெடி. ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8574517862004658142013-02-14T02:30:21.539+05:302013-02-14T02:30:21.539+05:30//”சார்...வந்து பாத்ரூமுக்கு.....!”
”பாத்ரூ...//”சார்...வந்து பாத்ரூமுக்கு.....!”

”பாத்ரூமுக்கு நீங்களே போகணுமா? மாசிலாமணி போக மாட்டாரா?”

”சார், நானென்ன பாத்ரூமுக்கு ப்ளஸ் டூ பரீட்சை எழுதவா போறேன்? எனக்குப் பதிலா ஆள்மாறாட்டம் பண்ணறதுக்கு...?”//

நல்ல நகைச்சுவையாக இருந்தது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-67390313824370966362013-02-13T21:22:03.466+05:302013-02-13T21:22:03.466+05:30எதிர் பாராத முடிவு. நகைச்சுவை சிகரம் சார் நீங்க.எதிர் பாராத முடிவு. நகைச்சுவை சிகரம் சார் நீங்க.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87093268737257713292013-02-13T12:55:33.759+05:302013-02-13T12:55:33.759+05:30// “ஒருவாட்டி அவ கடலைமாவுக்குப் பதிலா சீயக்காய்த்த...// “ஒருவாட்டி அவ கடலைமாவுக்குப் பதிலா சீயக்காய்த்தூளைப் போட்டு மைசூர்பாகு கிண்டினா தெரியுமா? நல்ல வேளை, தீபாவளி வந்ததுனாலே அதை வைச்சே குடும்பமே தேய்ச்சுக் குளிச்சிட்டோம்.“//

சிரிச்சு சிரிச்சு முடியல.....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91461453074866368432013-02-12T21:50:23.974+05:302013-02-12T21:50:23.974+05:30சிரிச்சு மாளல!சிரிச்சு மாளல!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28568373836957457632013-02-12T19:29:47.862+05:302013-02-12T19:29:47.862+05:30கிலோக்கணக்கில் இதே போன்ற மைசூர்பாகு உங்களுக்குக் இ...கிலோக்கணக்கில் இதே போன்ற மைசூர்பாகு உங்களுக்குக் இடைக்கட்டும்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-19659625743485338962013-02-12T16:30:12.446+05:302013-02-12T16:30:12.446+05:30ஹய்யோ பாவம் இந்த வீரபாகுவுக்கு வந்த சோதனையா நினைச்...ஹய்யோ பாவம் இந்த வீரபாகுவுக்கு வந்த சோதனையா நினைச்சா எனக்கே இரக்கம் வருது... கலக்கிடீங்க சார்....சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57614515714256469832013-02-12T10:23:53.470+05:302013-02-12T10:23:53.470+05:30settai ungalukku kattanum kottai settai ungalukku kattanum kottai sethuhttps://www.blogger.com/profile/10419419802454642396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21643033594023154312013-02-12T09:26:23.540+05:302013-02-12T09:26:23.540+05:30இந்த பகுதியி வந்த சிரிப்பால் சென்ற பகுதியையும் உங்...இந்த பகுதியி வந்த சிரிப்பால் சென்ற பகுதியையும் உங்கள் சொல்லையும் மீறி சென்று படித்துச் சிரித்தேன்... நன்றி ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76560555108295063692013-02-12T07:03:44.703+05:302013-02-12T07:03:44.703+05:30ஹா... ஹா... செம சேட்டை...ஹா... ஹா... செம சேட்டை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10614207818743801912013-02-12T05:59:13.027+05:302013-02-12T05:59:13.027+05:30‘‘சார், நானென்ன பாத்ரூமுக்கு பிளஸ் டூ பரிட்சை எழுத...‘‘சார், நானென்ன பாத்ரூமுக்கு பிளஸ் டூ பரிட்சை எழுதவா போறேன் ஆள் மாறாட்டம் பண்றதுக்கு..?’’ -சூப்பர்ணா! வெடி்ச்சு சிரிச்சேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-58095285959393637622013-02-11T23:25:40.469+05:302013-02-11T23:25:40.469+05:30சேட்டை செய்த மைசூர்பாகு..சேட்டை செய்த மைசூர்பாகு..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-26527848894896072802013-02-11T22:46:30.805+05:302013-02-11T22:46:30.805+05:30”எனக்கு மைசூர்பாகு பிடிக்கும்னு அவ ஒவ்வொரு காதலர் ...”எனக்கு மைசூர்பாகு பிடிக்கும்னு அவ ஒவ்வொரு காதலர் தினத்தன்னிக்கும் மைசூர்பாகு பண்ணுவா! இதுவரைக்கும் ஒரு சிங்கப்பல், ஒரு கோரைப்பல், ஒரு கடவாய்ப்பல் உடைஞ்சாலும் அவ மைசூர்பாகு பண்ணுறதை மட்டும் நிறுத்தலே!”
உங்கமேல அவளவு பிரியமோ?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-88116370907640218572013-02-11T22:28:40.819+05:302013-02-11T22:28:40.819+05:30சேட்டை ஐயா...
சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடுச்...சேட்டை ஐயா...
சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடுச்சி....

கலக்கிட்டீங்க போங்க....
நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com