tag:blogger.com,1999:blog-3012615933718397038.post4012947381888541114..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: பசி ஓரிடம்; பாவ் ஓரிடம்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-34771900115699795402011-10-22T15:18:20.953+05:302011-10-22T15:18:20.953+05:30ரொம்ப நாட்களுக்கு பிறகு வயிறு குலுங்க சிரிக்க வைத்...ரொம்ப நாட்களுக்கு பிறகு வயிறு குலுங்க சிரிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி ..

மும்பை போய் வடை பாவ் சாப்பிட்டது போல் ஆயிட்டு ..Anonymoushttps://www.blogger.com/profile/13999721263371476564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9469616484229988122011-10-17T11:00:53.290+05:302011-10-17T11:00:53.290+05:30வடா பாவ் ரசிகையா பதிவை ரசிச்சேன். நான் சமீபத்துல த...வடா பாவ் ரசிகையா பதிவை ரசிச்சேன். நான் சமீபத்துல தபேலி சாப்பிட்டேன். பதிவு இங்கே. http://pudugaithendral.blogspot.com/2011/10/blog-post_11.htmlpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-81007052214600749552011-10-08T00:48:02.463+05:302011-10-08T00:48:02.463+05:30ஆகா லேட்டா வந்ததுல பாவ் பாஜி தீந்து போச்சே. பாவ் ப...ஆகா லேட்டா வந்ததுல பாவ் பாஜி தீந்து போச்சே. பாவ் பாவ்Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-69848395773053038202011-10-06T16:39:46.026+05:302011-10-06T16:39:46.026+05:30அனுபாவிச்சு எழுதியிருக்கீங்க.அனுபாவிச்சு எழுதியிருக்கீங்க.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28841822555923158832011-10-06T10:21:23.687+05:302011-10-06T10:21:23.687+05:30//ஜீ... said...
:-) சூப்பர் சேட்டை பாஸ்!//
மிக...//ஜீ... said...

:-) சூப்பர் சேட்டை பாஸ்!//

மிக்க நன்றி நண்பரே!

//MANO நாஞ்சில் மனோ said...

மிஷல் பாவ்ல கொஞ்சம் வெங்காயம் போட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்,//

நிறையவே போட்டுக்குவேன் அண்ணாச்சி! :-)

//யோவ் நீர் மும்பையிலா இருக்குறீர், நான் மும்பை இன்டர் நேஷனல் ஏர்போர்ட் பக்கம் ஐ டீ சி ஹோட்டல் பக்கம்தான் வசிக்கிறேன்...!!!//

அண்ணாச்சி! நான் மும்பையில் இருந்த முன்னாள் அனுபவத்தை வைத்து எழுதியிருக்கிறேன். இப்போ சிங்காரச்சென்னைவாசி! மிக்க நன்றி அண்ணாச்சி! :-)

//அமைதிச்சாரல் said...

சமோசா பாவை லிஸ்டில் விட்டது ஏனோ :-)))//

சமோசாவை நான் அப்படியே தான் சாப்பிடுவேன். சென்னையிலே அதை நசுக்கி சுண்டலோட சாப்பிடுவாய்ங்க! கடவுளே! :-(

//மஹாராஷ்ட்ராவின் தேசிய உணவாக்கும் இந்த வடா பாவ். உசள், மிசள் இதெல்லாம் அந்தூரு கிராமத்துப் பலகாரங்கள்.//

தெரியுமே! பல நாட்கள் அதையே தின்று வயிற்றை ரொப்பியிருக்கிறேனே! :-)

//மிசள்ல கொஞ்சூண்டு ஃபர்ஸான், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி போட்டுச் சாப்பிட்டுப் பாருங்க.//

ஃபர்ஸான்! அந்தப் பெயரைச் சரியாகச் சொல்லத் தெரியாமல் தான் ஓமப்பொடி, காரச்சேவுன்னு சொதப்பியிருக்கிறேன். :-))

//திருனேலில ஒரு இடத்துல, பாவ் பாஜியை பொரியல் மாதிரி உதிரியா கொண்டாந்து வெச்சாங்க.. என்னாத்தை சொல்றது :-))//

நல்ல வேளை! இனிமேல் தமிழ்நாட்டுலே பாவ்-பாஜி சாப்பிடறதுல்லேன்னு வைராக்கியம் எடுத்துக்கிட்டேன். மிக்க நன்றி! :-)

//ஷீ-நிசி said...

தாம்பரத்தில் பஸ் டெர்மினஸ் அருகே ஒரு கடையில் பாவ் பாஜி ரொம்ப நல்லாருக்கும்...//

அட நம்ம ஏரியாவா? இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பலே நண்பரே! வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி! :-)

//FOOD said...

ஒருமுறை மும்பை வந்தபோது பாவ் பாஜி சாப்பிட்டதை உங்கள் பகிர்வு நினைவு கொள்ள வைத்தது.//

அங்கே தான் பாவ்-பாஜி அச்சம்,நாணம், மடம்,பயிர்ப்போட கிடைக்கும். மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-46941033447233025202011-10-06T10:14:32.938+05:302011-10-06T10:14:32.938+05:30//சி.பி.செந்தில்குமார் said...
அடடா.....அறிவுக்கொ...//சி.பி.செந்தில்குமார் said...

அடடா.....அறிவுக்கொழுந்துண்ணே!!//

கிள்ளிக் குழம்புலே போடாம இருந்தா சரிதான் தல! மிக்க நன்றி! :-)

//NAAI-NAKKS said...

Nalla aaivu ....//

மிக்க நன்றி! :-)

//Mahi_Granny said...

பாவ் இ.//

மிக்க நன்றி! :-)

//புலவர் சா இராமாநுசம் said...

அன்பரே
சென்னையில் பாவ் பாஜி சாப்பிடுவது ஏமோ ஒரு மேட்டுக்குடியினர் தனி நாகரீகமாக கருதுவதாகத் தெரிகிறது//

அப்படியெல்லாம் இல்லை ஐயா! மண்ணடிப் பக்கம் வந்தால் கவனிக்கலாம். எல்லாரும் விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள்.

//பாவ் பற்றிய ஆய்வு அருமை!//

மிக்க நன்றி ஐயா! :-)

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

பன்னுக்குள்ள மசாலா வெச்சா அதுதான் பாவ் பாஜின்னு நெனச்சுட்டு இருந்தேன்.....//

அதுலே இன்னின்ன காய்கறிங்க தான் சேர்க்கணும்னு ரூல்ஸ் இருக்கு பானா ராவன்னா!

//அடுத்து பானி பூரியா?//

அது ஒரு அசட்டு அயிட்டம்! பேல்பூரி கூட ஓ.கே! :-)
மிக்க நன்றி பானா ராவன்னா! :-)

//நிரூபன் said...

வணக்கம் சகோதரம், பாவ் பாயி சாப்பிட்டு, நமக்கும் இந்த அருமையான உணவினைச் சாப்பிட வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில் இப் பதிவினைப் படைத்திருக்கிறீங்க.//

சாப்பிடற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால், சென்னையில் விரும்புவது மாதிரி கிடைப்பதில்லை சகோ! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//விக்கியுலகம் said...

உருள உருள...கிழங்கு கிழங்கு ஹிஹி!//

அது இல்லாமல் வட இந்திய சாப்பாடு முழுமையடையாதே! மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2326975879778332682011-10-06T10:09:07.230+05:302011-10-06T10:09:07.230+05:30//கோகுல் said...
பா,,,,,,,,,,,,,,,வ்! இப்படித்தான...//கோகுல் said...

பா,,,,,,,,,,,,,,,வ்! இப்படித்தான் சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டிங்களா?//

ஒரிஜினல் பாவ்-னா அப்படித்தான்! மிக்க நன்றி நண்பரே! :-)

//ரெவெரி said...

’பாவ்-மன்னிப்பு’ கேட்கிற அளவுக்கு பெரிய பாவ் அமா?//

மகா பாவ்-அம்! மிக்க நன்றி நண்பரே! :-)

//வெங்கட் நாகராஜ் said...

Yours painfully! :)) ஆங்கிலத்திலும் சேட்டை!//

வாங்க வெங்கட்ஜீ! தெலுங்கும் படிச்சிட்டிருக்கேன். :-)

//Be a roman when you are in Rome... இது சாப்பாட்டிற்கும் பொருந்தும் சேட்டை. எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊர் சாப்பாட்டையே சாப்பிடுவது மேல்....//

சத்தியவாக்கு! இனி தமிழ்நாட்டுலே பாவ்-பாஜியெல்லாம் தொட மாட்டனே! :-)
மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)

//suryajeeva said...

அருமையோ அருமை... நான் பாவ் பாஜி யா சொன்னேன்//

சாப்பிட்டீங்களா! மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி நண்பரே! :-)

//கணேஷ் said...

ஆக, நல்ல பாவ் சாப்பிடனும்னா பா(வ்)ம்பேக்குத்தான் போகணும்கறீங்க...//

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி பெங்களூருவிலும் கிடைப்பதாகக் கேள்வி. :-)

//(நெய்தடவி வாட்டிய பாவின் துணையோடு இதை உண்டால் ’ஓ...பலேபலேபலேபலே..!’ என்று பங்க்ரா ஆடத்தோன்றும்.) நீங்க ஆடியதுண்டா... அடாடா... நான் பார்க்காமப் போயிட்டனே...//

கலையார்வத்தைக் கட்டுப்படுத்திக்கிட்டேன்! :-)

//பதிவு வழக்கம்போல் (சூப்பர்).//

மிக்க நன்றி நண்பரே! :-)

//கும்மாச்சி said...

சேட்டை பாவ் அலசல் சூப்பர்.//

மிக்க மகிழ்ச்சி! :-)

//உங்களுக்கு டாக்குட்டர் பட்டம் தர "உசிள் பாவா" முனைவர் "பாவ்"வாணி சாரி பவானி பரிந்துரை செய்திருக்கிறார்.//

இன்னும் கம்பவுண்டர் பட்டமே வரலியே? எப்போ டாக்டர் பட்டம் வந்து, எப்போ நானும் முதலமைச்சராகி...?

மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-12440528609476495742011-10-04T09:35:27.356+05:302011-10-04T09:35:27.356+05:30ஒருமுறை மும்பை வந்தபோது பாவ் பாஜி சாப்பிட்டதை உங்க...ஒருமுறை மும்பை வந்தபோது பாவ் பாஜி சாப்பிட்டதை உங்கள் பகிர்வு நினைவு கொள்ள வைத்தது.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-34441240077310250902011-10-04T06:55:42.507+05:302011-10-04T06:55:42.507+05:30தாம்பரத்தில் பஸ் டெர்மினஸ் அருகே ஒரு கடையில் பாவ் ...தாம்பரத்தில் பஸ் டெர்மினஸ் அருகே ஒரு கடையில் பாவ் பாஜி ரொம்ப நல்லாருக்கும்...

ஞாபகங்களை கிளறியது பதிவு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39104550219873898522011-10-03T16:53:38.528+05:302011-10-03T16:53:38.528+05:30சமோசா பாவை லிஸ்டில் விட்டது ஏனோ :-)))
மஹாராஷ்ட்ரா...சமோசா பாவை லிஸ்டில் விட்டது ஏனோ :-)))

மஹாராஷ்ட்ராவின் தேசிய உணவாக்கும் இந்த வடா பாவ். உசள், மிசள் இதெல்லாம் அந்தூரு கிராமத்துப் பலகாரங்கள்.
மிசள்ல கொஞ்சூண்டு ஃபர்ஸான், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி போட்டுச் சாப்பிட்டுப் பாருங்க.

திருனேலில ஒரு இடத்துல, பாவ் பாஜியை பொரியல் மாதிரி உதிரியா கொண்டாந்து வெச்சாங்க.. என்னாத்தை சொல்றது :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21840048954775704122011-10-03T15:46:59.638+05:302011-10-03T15:46:59.638+05:30மிஷல் பாவ்ல கொஞ்சம் வெங்காயம் போட்டு சாப்பிட்டால் ...மிஷல் பாவ்ல கொஞ்சம் வெங்காயம் போட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும், யோவ் நீர் மும்பையிலா இருக்குறீர், நான் மும்பை இன்டர் நேஷனல் ஏர்போர்ட் பக்கம் ஐ டீ சி ஹோட்டல் பக்கம்தான் வசிக்கிறேன்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-40668885224914968992011-10-03T15:31:11.043+05:302011-10-03T15:31:11.043+05:30//yours painfully//

சூப்பர் சேட்டை பாஸ்!//yours painfully//

சூப்பர் சேட்டை பாஸ்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2325634695409094462011-10-03T14:09:22.128+05:302011-10-03T14:09:22.128+05:30உருள உருள...கிழங்கு கிழங்கு ஹிஹி!உருள உருள...கிழங்கு கிழங்கு ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8191819904735777652011-10-03T13:41:14.193+05:302011-10-03T13:41:14.193+05:30வணக்கம் சகோதரம்,
பாவ் பாயி சாப்பிட்டு, நமக்கும் இ...வணக்கம் சகோதரம்,

பாவ் பாயி சாப்பிட்டு, நமக்கும் இந்த அருமையான உணவினைச் சாப்பிட வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில் இப் பதிவினைப் படைத்திருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73750770724857966252011-10-03T13:07:52.903+05:302011-10-03T13:07:52.903+05:30அடுத்து பானி பூரியா?அடுத்து பானி பூரியா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-56527462786827405162011-10-03T13:07:23.025+05:302011-10-03T13:07:23.025+05:30பன்னுக்குள்ள மசாலா வெச்சா அதுதான் பாவ் பாஜின்னு நெ...பன்னுக்குள்ள மசாலா வெச்சா அதுதான் பாவ் பாஜின்னு நெனச்சுட்டு இருந்தேன்.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63555990243807161332011-10-03T12:24:41.109+05:302011-10-03T12:24:41.109+05:30அன்பரே
சென்னையில் பாவ் பாஜி
சாப்பிடுவது ஏ...அன்பரே
சென்னையில் பாவ் பாஜி
சாப்பிடுவது ஏமோ ஒரு மேட்டுக்குடியினர் தனி நாகரீகமாக
கருதுவதாகத் தெரிகிறது

பாவ் பற்றிய ஆய்வு அருமை!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57309420991805254512011-10-03T11:01:11.670+05:302011-10-03T11:01:11.670+05:30பாவ் இ.பாவ் இ.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-78043808302200525942011-10-03T10:02:33.367+05:302011-10-03T10:02:33.367+05:30Nalla aaivu ....Nalla aaivu ....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14511723946639840842011-10-03T09:41:25.186+05:302011-10-03T09:41:25.186+05:30>>>நம்மூரு உருளைக்கிழங்கு போண்டா ஜாக்பாட்...>>>நம்மூரு உருளைக்கிழங்கு போண்டா ஜாக்பாட்-டில் வரும் சிம்ரன் என்றால், மும்பையின் ’வடா’ ’வாலி’யில் பார்த்த சிம்ரன். அளவுதான் மாறுபடுமே தவிர இரண்டுமே போண்டாதான்.

அடடா.....அறிவுக்கொழுந்துண்ணே!!சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10813712975502521082011-10-03T09:40:51.075+05:302011-10-03T09:40:51.075+05:30சேட்டை பாவ் அலசல் சூப்பர்.
உங்களுக்கு டாக்குட்டர்...சேட்டை பாவ் அலசல் சூப்பர்.

உங்களுக்கு டாக்குட்டர் பட்டம் தர "உசிள் பாவா" முனைவர் "பாவ்"வாணி சாரி பவானி பரிந்துரை செய்திருக்கிறார்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15137783627729148552011-10-03T09:14:18.346+05:302011-10-03T09:14:18.346+05:30ஆக, நல்ல பாவ் சாப்பிடனும்னா பா(வ்)ம்பேக்குத்தான் ப...ஆக, நல்ல பாவ் சாப்பிடனும்னா பா(வ்)ம்பேக்குத்தான் போகணும்கறீங்க... (நெய்தடவி வாட்டிய பாவின் துணையோடு இதை உண்டால் ’ஓ...பலேபலேபலேபலே..!’ என்று பங்க்ரா ஆடத்தோன்றும்.) நீங்க ஆடியதுண்டா... அடாடா... நான் பார்க்காமப் போயிட்டனே... பதிவு வழக்கம்போல் (சூப்பர்).பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7279009933505983402011-10-03T08:46:37.477+05:302011-10-03T08:46:37.477+05:30அருமையோ அருமை... நான் பாவ் பாஜி யா சொன்னேன்அருமையோ அருமை... நான் பாவ் பாஜி யா சொன்னேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-40308640760664817802011-10-03T07:22:55.175+05:302011-10-03T07:22:55.175+05:30Yours painfully! :)) ஆங்கிலத்திலும் சேட்டை!
Be ...Yours painfully! :)) ஆங்கிலத்திலும் சேட்டை!

Be a roman when you are in Rome... இது சாப்பாட்டிற்கும் பொருந்தும் சேட்டை. எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊர் சாப்பாட்டையே சாப்பிடுவது மேல்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52331422632770459742011-10-03T05:24:58.490+05:302011-10-03T05:24:58.490+05:30’பாவ்-மன்னிப்பு’ கேட்கிற அளவுக்கு பெரிய பாவ் அமா?’பாவ்-மன்னிப்பு’ கேட்கிற அளவுக்கு பெரிய பாவ் அமா?Anonymousnoreply@blogger.com