tag:blogger.com,1999:blog-3012615933718397038.post3106310633668840918..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: ’சில்க்’ வித்யாபாலன்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59674926664615242512011-09-06T03:59:24.499+05:302011-09-06T03:59:24.499+05:30"Dirty picture” படத்தில் வித்யா பாலன் நடிப்பத..."Dirty picture” படத்தில் வித்யா பாலன் நடிப்பதை அறிந்தது ரொம்ப சர்ப்ரைஸ்..

//திடீர் வெற்றியைப் போல அபாயகரமான ஆயுதம் எதுவுமில்லை என்பதற்கு சில்க் ஸ்மிதாவின்
வாழ்க்கை இன்னோர் உதாரணம்.//

சத்தியமான உண்மை..

உங்களைப்போலவே நானும் படம் பார்க்க காத்திருக்கிறேன்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57983344402744072292011-09-02T19:33:04.980+05:302011-09-02T19:33:04.980+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சேட்டை, ஷ்ரேயாவ...//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சேட்டை, ஷ்ரேயாவுக்கு அடுத்த ரேஞ்சை நோக்கி பயணிக்கிறார்......//

ஊஹும்! சேட்டையோட மொக்கை இருக்கிறவரையிலும் ஸ்ரேயாவின் புகழ் தொடரும் பானா ராவன்னா! :-)
மிக்க நன்றி!

//வெங்கட் நாகராஜ் said...

மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறார்கள் அந்தப் படத்தின் தகவல்/புகைப்படங்கள் வெளியிட்டு....//

ஆமாம் வெங்கட்ஜீ! அனேகமா இது குறித்த செய்தி வராத இணையதளமே இல்லேன்னு சொல்லலாம்.

மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77231953117680451232011-09-02T19:30:53.977+05:302011-09-02T19:30:53.977+05:30//ரெவெரி said...
டிசம்பர்க்கு முன்னாடி கனவே வராதா...//ரெவெரி said...

டிசம்பர்க்கு முன்னாடி கனவே வராதா பாஸ்..?//

வித்யா பாலன் கனவுக்கன்னி என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட மீரா ஜாஸ்மின் மாதிரியான ஒரு ஹோம்லி நடிகை! :-)
மிக்க நன்றி!

//ராஜ நடராஜன் said...

சில்க்-வித்யா பாலன் என்ன சம்பந்தம்? சில்க் கண்கள்,உடல்வாகு வித்யா பாலன் டொக்கு//

சத்தியம்! ஆகாயத்துக்கும் பூமிக்கும் இருக்கிற வித்தியாசம்! ஆனால், வித்யா பாலன் ஒரு நல்ல நடிகை என்பதே எதிர்பார்ப்புக்குக் காரணம்!

//கதை காப்பத்துன்னா மட்டுமே படம் தேறும்.//

அதுதான் பயமாயிருக்கு! இந்தியிலே பில்ட்-அப் பண்ணுறா மாதிரி படங்கள் வர்றது இல்லை. :-)

மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-56971816046987314422011-09-02T19:27:48.986+05:302011-09-02T19:27:48.986+05:30//கும்மாச்சி said...
நாங்களும் காத்திருக்கிறோம் ப...//கும்மாச்சி said...

நாங்களும் காத்திருக்கிறோம் பாஸ், உங்களின் விமர்சனத்திற்கு. படம் கெடக்குது அப்புறம் பார்த்துக்கலாம்.//

சினிமா விமர்சனத்துலே நான் படுவீக்! :-) ரொம்ப பாரபட்சமா எழுதுற வாய்ப்பிருக்கு; ஏன்னா, எனக்கு பல விஷயங்கள் இன்னும் தெரியாது.
மிக்க நன்றி!

//ரிஷபன் said...

அவர் வாழ்க்கை பந்தாடப்பட்டு விட்டது.//

உண்மை; அவர் வாழ்க்கை மட்டும் தானா? நேத்து சி.என்.என்-ஐ.பி.என்னில் நடிகை மீனாகுமாரி பற்றிய நிகழ்ச்சி பார்த்தேன். பாவம்...! :-(
மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39189762745472474252011-09-02T19:25:03.004+05:302011-09-02T19:25:03.004+05:30//Prabu Krishna (பலே பிரபு) said...
ம்ம் பாத்துட...//Prabu Krishna (பலே பிரபு) said...

ம்ம் பாத்துடுவோம் டிசம்பர்ல//

பார்க்காம இருக்க முடியுமா? சில்க் படமாச்சே? :-)
மிக்க நன்றி!

//விக்கியுலகம் said...

கலக்கலா சொல்லி இருக்கீங்க மாப்ள...என்ன இருந்தாலும் சில்க் போல வர்றது கஷ்டம்தான்னு நெனைக்கறேன்...அந்த வெக்கப்படுற நடிப்பு மற்றும் கிறங்கும் பார்வை எந்த நடிகயாலும் கொண்டு வர முடியல...என்பது என் தாழ்மையான கருத்து பகிர்வுக்கு நன்றி!//

உண்மைதான். ஒருவேளை தமிழில் எடுத்திருந்தா, சில்க் ஸ்மிதா வேஷத்துலே யாரையும் கற்பனை பண்ண முடியாது. இந்தியில் சில்க் அவ்வளவு பிரபலமாக இருந்ததாகத் தெரியவில்லை. அதனால், அங்கே வித்யா பாலனுக்காக ஏற்றுக்கொள்ளலாம். பார்க்கலாம். மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-20965025629409517782011-09-02T19:22:35.696+05:302011-09-02T19:22:35.696+05:30//எல் கே said...
எனகென்னவோ சில்க் பாத்திரத்தில் வ...//எல் கே said...

எனகென்னவோ சில்க் பாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க முடியாது என்றே தோணுது.//

நமக்கு identify பண்ணுறது கஷ்டமாயிருக்கும். ஆனா, அங்கே சில்க் அவ்ளோ பாப்புலர் இல்லியே கார்த்தி!
மிக்க நன்றி!

//நிரூபன் said...

என்ன பாஸ்...நினைவு மீட்டலா? இருங்க படிச்சிட்டு வாரேன்.//

//நடிகையின் வரலாற்றினைக் கூறும் படம் பற்றிய ட்ரெயிலரே அசத்தலாக இருக்கிறது.//

டிரெயிலர் உண்மையிலேயே அசத்தலாத் தானிருக்கு. பாருங்க சகோ! :-)

//படம் வந்தால்...விமர்சனத்தில் தூள் கிளப்புவார் போல இருக்கே.//

அது படம் எப்படியிருக்கு என்பதைப் பொறுத்து இருக்கும் சகோ!

பார்க்கலாம்! மிக்க நன்றி சகோ!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-32025316870081253912011-09-02T19:19:35.909+05:302011-09-02T19:19:35.909+05:30//Philosophy Prabhakaran said...
உங்களோட ஆவல் புர...//Philosophy Prabhakaran said...

உங்களோட ஆவல் புரியுது சேட்டை :)//

ஹிஹி! புரிஞ்சா சரி! :-)
மிக்க நன்றி!

//! சிவகுமார் ! said...

எல்லாரும் மங்கத்தாவில் மூழ்கி இருக்கையில் நீங்கள் தனி ரூட்டை போட்டுள்ளீர்கள்.//

நான் இன்னும் மங்காத்தா பாக்கலியே! :-)

//சென்சார் கத்திரியில் இருந்து முழுப்படமும் தப்புமா என்று பார்ப்போம்.//

இப்ப வர்ற இந்திப்படங்களைப் பார்க்கும்போது, சென்சாருக்கு கத்திரி இருக்குதான்னே டவுட்டாருக்கு! :-)
மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-29510364005854222872011-09-02T08:41:51.791+05:302011-09-02T08:41:51.791+05:30மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்க...மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறார்கள் அந்தப் படத்தின் தகவல்/புகைப்படங்கள் வெளியிட்டு....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-29556906301339915292011-09-01T23:58:49.735+05:302011-09-01T23:58:49.735+05:30சேட்டை, ஷ்ரேயாவுக்கு அடுத்த ரேஞ்சை நோக்கி பயணிக்கி...சேட்டை, ஷ்ரேயாவுக்கு அடுத்த ரேஞ்சை நோக்கி பயணிக்கிறார்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15740302117936694172011-09-01T23:16:20.118+05:302011-09-01T23:16:20.118+05:30சில்க்-வித்யா பாலன் என்ன சம்பந்தம்?
சில்க் கண்கள்...சில்க்-வித்யா பாலன் என்ன சம்பந்தம்?

சில்க் கண்கள்,உடல்வாகு

வித்யா பாலன் டொக்கு

கதை காப்பத்துன்னா மட்டுமே படம் தேறும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28009498165157129232011-09-01T21:53:01.740+05:302011-09-01T21:53:01.740+05:30டிசம்பர்க்கு முன்னாடி கனவே வராதா பாஸ்..?டிசம்பர்க்கு முன்னாடி கனவே வராதா பாஸ்..?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-37014348062869607162011-09-01T19:10:18.725+05:302011-09-01T19:10:18.725+05:30திடீர் வெற்றியைப் போல அபாயகரமான ஆயுதம் எதுவுமில்லை...திடீர் வெற்றியைப் போல அபாயகரமான ஆயுதம் எதுவுமில்லை என்பதற்கு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இன்னோர் உதாரணம்.

அவர் வாழ்க்கை பந்தாடப்பட்டு விட்டது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-4799015199625674042011-09-01T14:47:43.844+05:302011-09-01T14:47:43.844+05:30நாங்களும் காத்திருக்கிறோம் பாஸ், உங்களின் விமர்சனத...நாங்களும் காத்திருக்கிறோம் பாஸ், உங்களின் விமர்சனத்திற்கு. படம் கெடக்குது அப்புறம் பார்த்துக்கலாம்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8607050589970175862011-09-01T12:22:46.789+05:302011-09-01T12:22:46.789+05:30கலக்கலா சொல்லி இருக்கீங்க மாப்ள...என்ன இருந்தாலும்...கலக்கலா சொல்லி இருக்கீங்க மாப்ள...என்ன இருந்தாலும் சில்க் போல வர்றது கஷ்டம்தான்னு நெனைக்கறேன்...அந்த வெக்கப்படுற நடிப்பு மற்றும் கிறங்கும் பார்வை எந்த நடிகயாலும் கொண்டு வர முடியல...என்பது என் தாழ்மையான கருத்து பகிர்வுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11927598706508817012011-09-01T11:43:29.227+05:302011-09-01T11:43:29.227+05:30ம்ம் பாத்துடுவோம் டிசம்பர்லம்ம் பாத்துடுவோம் டிசம்பர்லPrabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79744473661909825992011-09-01T10:47:08.816+05:302011-09-01T10:47:08.816+05:30சகோதரம்,
நடிகையின் வரலாற்றினைக் கூறும் படம் பற்றிய...சகோதரம்,
நடிகையின் வரலாற்றினைக் கூறும் படம் பற்றிய ட்ரெயிலரே அசத்தலாக இருக்கிறது.

படம் வந்தால்...விமர்சனத்தில் தூள் கிளப்புவார் போல இருக்கே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5454728656497941542011-09-01T10:37:55.074+05:302011-09-01T10:37:55.074+05:30என்ன பாஸ்...நினைவு மீட்டலா?
இருங்க படிச்சிட்டு வார...என்ன பாஸ்...நினைவு மீட்டலா?
இருங்க படிச்சிட்டு வாரேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-31319937446873794452011-09-01T09:15:56.504+05:302011-09-01T09:15:56.504+05:30எனகென்னவோ சில்க் பாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க ...எனகென்னவோ சில்க் பாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க முடியாது என்றே தோணுது.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77526437841372360552011-09-01T05:14:47.489+05:302011-09-01T05:14:47.489+05:30எல்லாரும் மங்கத்தாவில் மூழ்கி இருக்கையில் நீங்கள் ...எல்லாரும் மங்கத்தாவில் மூழ்கி இருக்கையில் நீங்கள் தனி ரூட்டை போட்டுள்ளீர்கள். சென்சார் கத்திரியில் இருந்து முழுப்படமும் தப்புமா என்று பார்ப்போம்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76452329151752146632011-09-01T03:42:05.664+05:302011-09-01T03:42:05.664+05:30உங்களோட ஆவல் புரியுது சேட்டை :)உங்களோட ஆவல் புரியுது சேட்டை :)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com