tag:blogger.com,1999:blog-3012615933718397038.post2783278269588187263..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: இது கதையல்ல..! உதை...!!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-67049903050772271532010-05-09T16:47:24.180+05:302010-05-09T16:47:24.180+05:30ஸ்ரீராம். said...
//க்ரைண்டரைத் திருடறவங்க அப்பப்...ஸ்ரீராம். said...

//க்ரைண்டரைத் திருடறவங்க அப்பப்போ மாவையும் திருடினா வேலை மிச்சமாசே...!//

விட்டா தோசையையே திருடச் சொல்லுவீங்க போலிருக்கே? :-)))

//இந்த விளம்பர இடைவேளையில் சேட்டைக்காரன் ப்ளாக்குக்கு விளம்பரம் தரலாமே...(ஹி...ஹி..ஐடியா தந்ததாலே 'எங்களையும்' சேர்த்துப்பீங்க இல்லை..?)//

ஆஹா! நீங்கள் இல்லாமலா? நீச்சல்காரன் கூட சேர்ந்து ஒரு கம்பனி ஆரம்பிச்சிரலாமா?

//சண்டை போடாதவங்கதான் பைத்தியமா...நல்ல சேட்டைதான்...//

ஹிஹி! எல்லாம் காத்துவாக்குலே கேள்விப்பட்டது தானுங்க! மிக்க நன்றி! :-))

Prabu said...

//NICE.. :) :)//

மிக்க நன்றி!!

அஹமது இர்ஷாத் said...

//சேட்டை தாங்கல..அதுவும் "குச்சுமி" ஃபோட்டோ>>>>இஃகி இஃகி இஃகி.//

அதுக்கு நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை! மிக்க நன்றி! :-)))

மாதேவி said...

// சேட்டை டீவி ஆரம்பம்:)))//

ஆரம்பமா? ’ஆ’ ரம்பமா? :-)))

மிக்க நன்றி! :-)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//குச்சுமி கிராபிக்ஸ் சூப்பர் சேட்டை//

ஆஹா! இடுகையை விட படம் பாப்புலர் ஆயிரும் போலிருக்கே...?:-)))

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-29016760739209369352010-05-09T16:41:47.238+05:302010-05-09T16:41:47.238+05:30♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
// நண்ப...♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

// நண்பரே உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு சிறந்த சிரிப்பு டானிக் . அதிலும் இந்த பதிவு மிகவும் அருமை. இதுவரை என் சிரிப்பு தீரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.பகிர்வுக்கு நன்றி.தொடரட்டும் உங்களின் இந்த சேவை .//

தல, உங்களைப் போல தவறாமல் வந்து உற்சாகமூட்டுகிற நண்பர்கள் இருக்கும்போது என்ன குறை? மிக்க நன்றி! :-)

ரோஸ்விக் said...

// நான் சொல்ல வந்ததை வானம்பாடிகள் - பாலா அண்ணே சொல்லிட்டாரு... :-)//

ஐயோ, மறுபடியும் முதல்லேருந்தா....?

//சேட்டை அந்த குச்சுமி-யும் அதே கீழ்பாக்கம் ஆஸ்பத்திரில இருந்து வந்ததா சொல்லிக்கிறாங்க... உண்மையா?//

தெரியலே, அடுத்த வாரம் செக்-அப்புக்குப் போகும் போது விசாரிச்சு சொல்றேன். :-))

மிக்க நன்றி!

சுதாகர் said...

//இதுதான் காமெடியின் உச்சகட்டம்.தொடரட்டும் சேட்டை டீவியின் சேட்டைகள்..//

உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23530887512319289892010-05-09T16:37:57.182+05:302010-05-09T16:37:57.182+05:30முகிலன் said...
//இந்தப் பாட்டுல உள்குத்து எதுவும...முகிலன் said...

//இந்தப் பாட்டுல உள்குத்து எதுவும் இல்லையே??//

ஐயையோ, நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்! ஒரு குத்தும் இல்லீங்க! :-)

மிக்க நன்றி!

பிரபாகர் said...

//கலக்கல் நண்பா! அய்யா சொல்வது போல் எப்படித்தான் சேட்டைக்கு ஐடியா தோனுதோ!//

எல்லாம் நீங்க கொடுத்த யானைப்பால் தான்! :-))

//நிறைய சிரித்தேன்... அருமை.//

மிக்க நன்றி!

ஹேமா said...

// "கதையல்ல உதை" டைட்டிலே அசத்தல்.எப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க.சிரிச்சு முடியாமதான் முதன் முதலா உங்க பதிவுக்கு பின்னூட்டம்.நல்லாருக்கு சேட்டை.//

வாங்க வாங்க! உங்க ’வெட்கம்’ கவிதை கூட படு சூப்பர்! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

மசக்கவுண்டன் said...

//இதுதான் டாப் கிளாஸ் மெட்ராஸ் வசனம், இதுக்கு மேல மோசமா ஒருத்தரும் திட்ட முடியாது.//

ஏனுங்க கவுண்டரே? இத மாதிரி உங்க கொங்கு நாட்டுலே சுத்தமான தமிழிலே யாராவது திட்ட மாட்டாங்க தானே? :-))

மிக்க நன்றி!

ஜானு... said...

// :-) ha ha ha ..//

மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-17221241533777429422010-05-09T16:32:47.458+05:302010-05-09T16:32:47.458+05:30KALYANARAMAN RAGHAVAN said...
// நல்ல நகைச்சுவைகள...KALYANARAMAN RAGHAVAN said...

// நல்ல நகைச்சுவைகளை வழங்கும் விளம்பரமே இல்லாத சேட்டை டி.வி-யை ஒரு நாளைக்கு நாற்பத்தி எட்டு மணி நேரமும் பார்க்க நான் தயார் அப்ப நீங்க?. .//

உங்களை மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கிற வரைக்கும், சேட்டை டிவியை அசைச்சுக்க முடியாது..சைச்சுக்க முடியாது...ச்சுக்க முடியாது (எக்கோ எஃபெக்ட்!)

மிக்க நன்றி! :-)

முகுந்த் அம்மா said...

//ரொம்ப நாளைக்கு அப்புறம் வர்றேன் உங்க தளத்துக்கு. கதையல்ல உதை நல்ல தான் இருக்கு, நிறைய உ(க)தை அனுபவமோ?//.

ஐயையோ, பச்சப்புள்ளே கிட்டே போய் உதை அனுபவத்தைப் பத்திக் கேட்கறீங்களே? (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு?)

//வேற என்ன என்ன நிகழ்ச்சியெல்லாம் வச்சிருக்கீங்க அண்ணாச்சி. தமிழ் சேனல் மட்டும்தானா. தெலுகு, மலையாளம் எல்லாம் ஆரம்பிச்சாதான இந்திய அளவில பெரிய ஆளா ஆகா முடியும். பணமும் சுருட்ட முடியும்.//

இதுவரைக்கும் நாலு புரோகிராம் போட்டாச்சு! போகப் போகப்பாருங்க! பெங்காலி, உருது, பஞ்சாபி, போஜ்பூரி, பேல்பூரின்னு எல்லா மொழியும் ஒரு ரவுண்டு வருவோமில்லா?

மிக்க நன்றி! :-)

அக்பர் said...

//உங்க சேட்டை தாங்காமல் யாராவது டிவி சீரியல் இயக்க வாய்ப்பு கொடுக்கப்போறாங்க பாருங்க. நல்ல நகைச்சுவை.//

உங்க வாயிலே ரேஷன் சர்க்கரை தான் போடணும் அண்ணே! :-))

மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14352546757663567502010-05-09T16:18:11.339+05:302010-05-09T16:18:11.339+05:30மஞ்சூர் ராசா said...
//தலைகீழா படுத்துட்டு யோசிச்...மஞ்சூர் ராசா said...

//தலைகீழா படுத்துட்டு யோசிச்சாப்பலெ இல்லே இருக்கு..... :)//

ஹாஹா! கிட்டத்தட்ட அப்படித் தான் அண்ணே! மிக்க நன்றி! :-)

Priya said...

// So interesting!!!//

மிக்க நன்றி! :-)

தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி said...

// இன்னா சோக்கா எழுதறப்பா நீ .............//

டாங்க்ஸ் வாத்யாரே! :-)

நீச்சல்காரன் said...

// அவர்கள் மெண்டல் எனக் காட்டாமல் சண்டப் போட்டதோட முடுஞ்சிருந்தா இன்னும் நல்லயிருந்துருக்கும். நல்லயிருந்துச்சு.//

நீங்க சொல்றதை நிறைய பேர் சொன்னாங்க! நெக்ஸ்ட் டைம் கவனிச்சு முடிக்கிறேன். :-)

//அப்புறம் உங்களுக்கு விளம்பரம் இல்லைன்னு கவலைப் படாதீங்க கைவசம் ஒரு விளம்பரம் நம்கிட்டயிருக்குது//

ஆஹா! ஆஹா! எங்கே? எங்கே?? விளம்பரம்னா மனசு கிடந்து அலையுது போங்க! :-))

மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-12207964738338875802010-05-09T16:11:57.562+05:302010-05-09T16:11:57.562+05:30Mrs.Menagasathia said...
//அய்யோ சேட்டை சிரித்து ...Mrs.Menagasathia said...

//அய்யோ சேட்டை சிரித்து சிரித்து வயிறு வலிக்குது...//

ஆஹா! பல்சுவை சமையலரசியின் வருகை மகிழ்ச்சியாய் இருக்கிறது. மிக்க நன்றி! :-)

கக்கு - மாணிக்கம் said...

//சேட்டைக்காரரே உங்க ரவுசு தாங்களா. குச்சிமி ஆத்தாவோட ப்ரோகிராம் பிரமாதம். தொடரட்டும் சேட்டை டி.வி. யின் கதை அல்ல உதை.அதுசரி, அந்த குச்சிமி ஆத்தாவோட படம் எங்க இருந்து ஆட்டைய போட்டீரு. thool!!//

கூகிளாண்டவரை நம்பினோர் கைவிடப்படார்! :-) ஒரு படைத்தைப் புடிச்சு, லட்சணமான முகத்தை அவலட்சணமாக்க நான் பட்ட பாடிருக்கே! :-))))

மிக்க நன்றி!

Chitra said...

//.....ultimate..... ha,ha,ha,ha,ha...//

உங்களுக்குப் பிடிக்குமுன்னு பட்சி சொல்லிச்சு! :-)))

மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11090207216937617762010-05-09T16:07:18.820+05:302010-05-09T16:07:18.820+05:30வானம்பாடிகள் said...
//எனக்குப் பாட்டே படிக்க வரா...வானம்பாடிகள் said...

//எனக்குப் பாட்டே படிக்க வராது என்பதை எப்படியோ கண்டுபிடித்து கீழ்ப்பாக்கம் கேஸ்கள் மூலம் ‘நல்லாப் பாட்டுப் படிக்கும்’ என நக்கலடித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)). //

ஐயா! எனக்கு இந்த உள்குத்தெல்லாம் தெரியாதய்யா! சும்மா ஒரு ஃபுளோவிலே அந்தப் பாட்டு வந்திரிச்சு! அம்புட்டுத்தேன்!

//சேட்டைக்கு எப்படியெல்லாம் வேட்டை கிடைக்குது:))//

எல்லாம் உங்க ஆசி தான் ஐயா! மிக்க நன்றி!!

வெங்கட் நாகராஜ் said...

//குச்சுமியோட ”கதையல்ல, உதை” நிகழ்ச்சியில உங்களை பேட்டி எடுக்கப்போறதா கேள்வி. எதுக்கும் தயாரா இருங்க சேட்டை//

என்னைப் பேட்டியெடுத்தா குச்சுமி பிச்சுமியாகி தலையைப் பிச்சுக்கிட்டு அலைய ஆரம்பிச்சிருவாங்க! :-))

மிக்க நன்றி!

பிரேமா மகள் said...

//கவலைப்படாதீங்க சேட்டை.. சீக்கிரமே உங்களுக்கு டி.வியில் புரோகிராம் பண்ற வாய்ப்பு கிடைக்க கடவுவது....//

உங்க தலைவிதி அப்படியிருந்தா அதை நான் எப்படி மாத்த முடியும்? எவ்வளவோ பார்த்திட்டீங்க, இதைப் பார்க்க மாட்டீங்களா?

மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63405930642632445212010-05-09T16:02:55.607+05:302010-05-09T16:02:55.607+05:30அஷீதா said...
// நல்ல நகைச்சுவை :))
குச்சுமி கட்ட...அஷீதா said...

// நல்ல நகைச்சுவை :))
குச்சுமி கட்டிருக்கிற புடவை ரொம்ப நல்லா இருக்குங்க :)))))) அது எங்க சுட்டது கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க.//

ஆஹா! நல்லாக் கேக்குறாங்கய்யா டீட்டெயிலு! :-)))

மிக்க நன்றி!!

பட்டாபட்டி.. said...

//150 வருசமா சண்ண்டை போடாம நானேயிருக்கேன்.. 25 வருஷம் எல்லாம் சூஜிபி.. ஹி..ஹி! சொல்லிப்பார்த்ட்தேன் சேட்டை.. ஆமா திடீர்னு எங்க காணாம போயிட்டீரு?//

அண்ணே, தன்னடக்கம் காரணமா வருஷத்தைக் குறைச்சுச் சொல்லுறீங்கன்னு எனக்குத் தெரியாதா? அப்புறம், நான் எங்கே காணாமப் போறது? இங்கிட்டு தான்!

மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91002218131903663282010-05-09T09:29:38.629+05:302010-05-09T09:29:38.629+05:30குச்சுமி கிராபிக்ஸ் சூப்பர் சேட்டைகுச்சுமி கிராபிக்ஸ் சூப்பர் சேட்டைமணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39658802047926863902010-05-08T16:41:48.606+05:302010-05-08T16:41:48.606+05:30சேட்டை டீவி ஆரம்பம்:)))சேட்டை டீவி ஆரம்பம்:)))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-82092439364888099082010-05-08T14:30:19.103+05:302010-05-08T14:30:19.103+05:30சேட்டை தாங்கல..
அதுவும் "குச்சுமி"
ஃப...சேட்டை தாங்கல..

அதுவும் "குச்சுமி"

ஃபோட்டோ>>>>இஃகி
இஃகி
இஃகி.....Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44715165961540362712010-05-08T11:03:12.308+05:302010-05-08T11:03:12.308+05:30NICE.. :) :)NICE.. :) :)Prabuhttps://www.blogger.com/profile/01298887725031381687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76339252788871722692010-05-08T06:31:06.469+05:302010-05-08T06:31:06.469+05:30க்ரைண்டரைத் திருடறவங்க அப்பப்போ மாவையும் திருடினா ...க்ரைண்டரைத் திருடறவங்க அப்பப்போ மாவையும் திருடினா வேலை மிச்சமாசே...!

இந்த விளம்பர இடைவேளையில் சேட்டைக்காரன் ப்ளாக்குக்கு விளம்பரம் தரலாமே...(ஹி...ஹி..ஐடியா தந்ததாலே 'எங்களையும்' சேர்த்துப்பீங்க இல்லை..?)

சண்டை போடாதவங்கதான் பைத்தியமா...நல்ல சேட்டைதான்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61230758185953755532010-05-07T23:22:41.949+05:302010-05-07T23:22:41.949+05:30//உண்மைதானுங்க! ஹிஹி! வீட்டுலே இருக்கிற ஸ்டீல் பாத...//உண்மைதானுங்க! ஹிஹி! வீட்டுலே இருக்கிற ஸ்டீல் பாத்திரமெல்லாம் கூட ஸ்டீல் பண்ணினது தானுங்க!//
இதுதான் காமெடியின் உச்சகட்டம்.....
தொடரட்டும் சேட்டை டீவியின் சேட்டைகள்......சுதாகர்https://www.blogger.com/profile/03044888619148741449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38007421300208183792010-05-07T22:45:51.052+05:302010-05-07T22:45:51.052+05:30நான் சொல்ல வந்ததை வானம்பாடிகள் - பாலா அண்ணே சொல்லி...நான் சொல்ல வந்ததை வானம்பாடிகள் - பாலா அண்ணே சொல்லிட்டாரு... :-)

சேட்டை அந்த குச்சுமி-யும் அதே கீழ்பாக்கம் ஆஸ்பத்திரில இருந்து வந்ததா சொல்லிக்கிறாங்க... உண்மையா?ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-26646705632381981642010-05-07T15:03:34.364+05:302010-05-07T15:03:34.364+05:30நண்பரே உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு சிறந்த சிரிப்ப...நண்பரே உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு சிறந்த சிரிப்பு டானிக் . அதிலும் இந்த பதிவு மிகவும் அருமை . இதுவரை என் சிரிப்பு தீரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பகிர்வுக்கு நன்றி . தொடரட்டும் உங்களின் இந்த சேவை .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-51958231789137670262010-05-07T09:15:14.007+05:302010-05-07T09:15:14.007+05:30:-) ha ha ha ...:-) ha ha ha ...ஜானு...https://www.blogger.com/profile/03322619828377229378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-88893383213184980342010-05-07T02:50:41.405+05:302010-05-07T02:50:41.405+05:30//அடப்போய்யா கஸ்மாலம், உன் மூஞ்சியிலே என் பீச்சாங்...//அடப்போய்யா கஸ்மாலம், உன் மூஞ்சியிலே என் பீச்சாங்கையை வைக்க....!//

இதுதான் டாப் கிளாஸ் மெட்ராஸ் வசனம், இதுக்கு மேல மோசமா ஒருத்தரும் திட்ட முடியாது.மசக்கவுண்டன்https://www.blogger.com/profile/15778945388284291762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-33459631961227492242010-05-07T01:44:27.744+05:302010-05-07T01:44:27.744+05:30"கதையல்ல உதை" டைட்டிலே அசத்தல்.எப்பிடியெ..."கதையல்ல உதை" டைட்டிலே அசத்தல்.எப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க.சிரிச்சு முடியாமதான் முதன் முதலா உங்க பதிவுக்கு பின்னூட்டம்.நல்லாருக்கு சேட்டை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59556532892931693972010-05-06T21:04:16.628+05:302010-05-06T21:04:16.628+05:30கலக்கல் நண்பா!
அய்யா சொல்வது போல் எப்படித்தான் சே...கலக்கல் நண்பா!

அய்யா சொல்வது போல் எப்படித்தான் சேட்டைக்கு ஐடியா தோனுதோ!

நிறைய சிரித்தேன்... அருமை.

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2785761807044980342010-05-06T20:30:12.366+05:302010-05-06T20:30:12.366+05:30//ஹிஹிஹி! இன்னாம்மே பயந்திட்டியா? பாலாமணி, வா டான்...//ஹிஹிஹி! இன்னாம்மே பயந்திட்டியா? பாலாமணி, வா டான்ஸ் ஆடுவோம். நாங்க புத்ஸா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க! நல்லாப் பாட்டுப் படிக்கும் வானம்பாடி தானுங்க!

இந்தப் பாட்டுல உள்குத்து எதுவும் இல்லையே??Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28850256993284425852010-05-06T19:05:37.267+05:302010-05-06T19:05:37.267+05:30உங்க சேட்டை தாங்காமல் யாராவது டிவி சீரியல் இயக்க வ...உங்க சேட்டை தாங்காமல் யாராவது டிவி சீரியல் இயக்க வாய்ப்பு கொடுக்கப்போறாங்க பாருங்க.

நல்ல நகைச்சுவை.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-29616414040742057002010-05-06T19:01:31.412+05:302010-05-06T19:01:31.412+05:30ரொம்ப நாளைக்கு அப்புறம் வர்றேன் உங்க தளத்துக்கு. க...ரொம்ப நாளைக்கு அப்புறம் வர்றேன் உங்க தளத்துக்கு. கதையல்ல உதை நல்ல தான் இருக்கு, நிறைய உ(க)தை அனுபவமோ?. வேற என்ன என்ன நிகழ்ச்சியெல்லாம் வச்சிருக்கீங்க அண்ணாச்சி. தமிழ் சேனல் மட்டும்தானா. தெலுகு, மலையாளம் எல்லாம் ஆரம்பிச்சாதான இந்திய அளவில பெரிய ஆளா ஆகா முடியும். பணமும் சுருட்ட முடியும்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-33655986187157399872010-05-06T19:01:31.413+05:302010-05-06T19:01:31.413+05:30நல்ல நகைச்சுவைகளை வழங்கும் விளம்பரமே இல்லாத சேட்டை...நல்ல நகைச்சுவைகளை வழங்கும் விளம்பரமே இல்லாத சேட்டை டி.வி-யை ஒரு நாளைக்கு நாற்பத்தி எட்டு மணி நேரமும் பார்க்க நான் தயார் அப்ப நீங்க?. .

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59714036948732089552010-05-06T18:59:05.063+05:302010-05-06T18:59:05.063+05:30அவர்கள் மெண்டல் எனக் காட்டாமல் சண்டப் போட்டதோட முட...அவர்கள் மெண்டல் எனக் காட்டாமல் சண்டப் போட்டதோட முடுஞ்சிருந்தா இன்னும் நல்லயிருந்துருக்கும். நல்லயிருந்துச்சு.
அப்புறம் உங்களுக்கு விளம்பரம் இல்லைன்னு கவலைப் படாதீங்க கைவசம் ஒரு விளம்பரம் நம்கிட்டயிருக்குதுநீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com