//"அட நீ கிழிக்கலே சேட்டை! எல்லாம் வீட்டுலே இருக்கிற பெருச்சாளியோட வேலை!"
"சார், என்ன இருந்தாலும் ஒரு மூணாவது மனுசன் கிட்டே உங்க சம்சாரத்தை மட்டம்தட்டிப் பேசுறது சரியில்லை!"//
//"ரத்தமே வந்திருத்து!"
"எலியைத் தடியாலே அடிச்சா ரத்தம் வராதா சார்?"
"இல்லே சேட்டை, தடியை கொஞ்சம் ஓவரா ஓங்கிட்டேன் போலிருக்கு. அடி எலிக்குப் பதிலா என் கால் மேலேயே விழுந்திருச்சு. அப்புறம், ஆட்டோவை வச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போயி ஊசியெல்லாம் போட்டு, ஏகப்பட்ட செலவு.//
//"குத்துமதிப்பா உங்க வீட்டு எலியோட நீளம், அகலம் எவ்வளவு சார்?"
"மண்டூ! அவன் அளவெடுத்தது வீட்டோட நீள அகலத்தை! போய் எஸ்டிமேட் அனுப்பறேன்னு போனவன் இன்னும் ஒரு தகவல் கூட கொடுக்கலை! நாள் ஆக ஆக, எலியோட பாப்புலேஷன் ஜாஸ்தியாயிட்டே இருக்கு! //
//"அதையேன் கேட்குறே? எலி வந்து காலை வச்சாலே கபக்குன்னு புடிக்கிறா மாதிரி ஒரு பொறி வாங்கிட்டு வந்தேன். அதுலே ஒரு பூனை மாட்டிடுத்து சேட்டை! அதைக் காப்பாத்தப்போயி உடம்பெல்லாம் பிறாண்டி விட்டிருச்சு! இப்போ எலி பூனைன்னாலே பயமாயிருக்கு!"//
மிகவும் அருமையான நகைச்சுவைக்கதை தான். பாராட்டுக்கள். என்னுடைய “எலிஸபத் டவர்ஸ்” 8 பகுதிகளையும் படியுங்கள் இதே போல ஒரே சிரிப்பாயிருக்கும். கீழே லிங்க் கொடுத்துள்ளேன்:
வணக்கம் சகோ, பதிவின் தலைப்பே, ஏதோ ஒரு வில்லங்காமன செய்தியினைத் தரப் போகிறீர்கள், விழுந்து விழுந்து எம்மையெல்லாம் சிரிக்க்க வைக்கப் போறீங்க என்பது போல இருக்கு.
பெற்றோர்கள் ஒரு பெயர் வைத்திருந்தாலும், ராஜாமணிக்கு தெருவில் பல பெயர்கள் உள்ளன. ’துண்டுக்கடி’ ராஜாமணி என்ற இடுகுறிப்பெயர், ’முட்டுச்சந்து’ ராஜாமணி என்ற காரணப்பெயர்; "மூக்குறிஞ்சி" ராஜாமணி என்ற வினையாலணையும் பெயர், இன்னும் காப்பிரைட்டுக்காகப் பல பெயர்கள் காத்திருப்பதாக...//
அடி ஆத்தி, இம்புட்டுப் பெயர் ஒராளுக்கா? சகோதரம் நன்றாகத் தான் உட்கார்ந்து யோசித்துப் பெயர் தேடியிருக்கிறீங்க, கதைக்கு.
"போனவாரம் நானும் அவளுமா ரங்கநாதன் தெருவுக்குப் போயி புதுத்துணி வாங்கிட்டு வந்தோம் சேட்டை. இந்த எலிக்கு என்ன கொழுப்பு பாரேன்? எல்லாப் புதுத்துணியையும் கடிச்சுக் குதறிப்போட்டிருக்கு! இனிமே சும்மாயிருக்கப்படாதுன்னு ஒரு முடிவுக்கு வந்திட்டேன். எலிக்காச்சு; எனக்காச்சு!"//
சேட்டை எனக்கொரு டவுட்டு, எலி கடிச்சுதா? இல்லை ராஜமணியின் பொண்டாட்டி அவரைக் கொலை வெறியோடு கடிச்சாவா?

இன்னொரு பாக்கியம் ராமசாமி உருவாகிறார் போல..வாழ்த்துக்கள்.//
ஆஹா! உச்சியிலே இமயமலையை வைத்ததுபோலிருக்கிறது. உண்மைதான், எனது ஆதர்ச நகைச்சுவை எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். மிக்க நன்றி!
//வை.கோபாலகிருஷ்ணன் said...
மிகவும் அருமையான நகைச்சுவைக்கதை தான். பாராட்டுக்கள். என்னுடைய “எலிஸபத் டவர்ஸ்” 8 பகுதிகளையும் படியுங்கள் இதே போல ஒரே சிரிப்பாயிருக்கும். கீழே லிங்க் கொடுத்துள்ளேன்:
http://gopu1949.blogspot.com/2011/02/1-8.html//
அவசியம் வாசிக்கிறேன் சார்! உங்கள் அளவுக்கு எனக்கு அனுபவமோ நகைச்சுவை இருப்பதற்கு வாய்ப்பேயில்லை. உங்க பாஷையில் நான் இன்னும் ஒரு ’வழுவட்டை’ தான்! :-)
ஆனால், உங்களைப் போன்றோரின் படைப்புகளை வாசித்தால் நிச்சயம் புதுப்புது சிந்தனைகள் வரும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன். அதை அவ்வப்போது கடைபிடிக்கவும் முயல்கிறேன். தொடர்ந்து ஆலோசனை வழங்குங்கள் ஐயா! மிக்க நன்றி!!
//நிரூபன் said...
வணக்கம் சகோ, பதிவின் தலைப்பே, ஏதோ ஒரு வில்லங்காமன செய்தியினைத் தரப் போகிறீர்கள், விழுந்து விழுந்து எம்மையெல்லாம் சிரிக்க்க வைக்கப் போறீங்க என்பது போல இருக்கு.//
சிரியுங்க சகோ! ஆனா விழுந்திராதீங்க! அந்தப் பாவம் எனக்கு எதற்கு? :-))
என்ன ஒரு வில்லத்தனம், மாமி அவ்ளோ கல்லாவா சமைப்பாங்க.
சேட்டை இடுகை கலக்கலா இருந்திச்சு, சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரித்தேன்.
நீண்ட நாட்களின் பின்னர் நான் ரசித்துச் சிரித்த அருமையான பதிவு இது. ஒரு எலியால், வலியில் துடிக்கும் மாமா, மாமியின் நிலையினை நகைச்சுவையாகச் சொல்லியவாறு உங்கள் இடுகை நகர்கிறது.
ஏன் கடிக்காது? மாமி பண்ணின மசால்வடையையே சாப்பிட்ட எலிக்கு இரும்பெல்லாம் எம்மாத்திரம்?//
ReplyDeleteஇட்லியும் சேர்த்துக்கணும் #அனுபவம் ஹிஹி
//"சார், என்ன இருந்தாலும் ஒரு மூணாவது மனுசன் கிட்டே உங்க சம்சாரத்தை மட்டம்தட்டிப் பேசுறது சரியில்லை!"//
ReplyDeleteஹா ஹா ஹா! சூப்பர் பாஸ்! :-)
//"ஏன் கடிக்காது? மாமி பண்ணின மசால்வடையையே சாப்பிட்ட எலிக்கு இரும்பெல்லாம் எம்மாத்திரம்?" என்று பரிதாபமாகக் கேட்டார் ராஜாமணி.//
ReplyDeleteha....ha....ha...!
As usual Settai rocks!
//அவரது ஃபிளாஷ்பேக்- தேர்தலில் டெபாசிட் இழந்ததுமில்லாமல், பொசுக்கென்று கைதாகிப் புழலுக்குப் போன அரசியல்வாதியின் கதையை விட சோகமானது.//
ReplyDeleteசேட்டையின் டிரேட்மார்க் குசும்பு..!! :)
//"அட நீ கிழிக்கலே சேட்டை! எல்லாம் வீட்டுலே இருக்கிற பெருச்சாளியோட வேலை!"
ReplyDelete"சார், என்ன இருந்தாலும் ஒரு மூணாவது மனுசன் கிட்டே உங்க சம்சாரத்தை மட்டம்தட்டிப் பேசுறது சரியில்லை!"//
//"ரத்தமே வந்திருத்து!"
"எலியைத் தடியாலே அடிச்சா ரத்தம் வராதா சார்?"
"இல்லே சேட்டை, தடியை கொஞ்சம் ஓவரா ஓங்கிட்டேன் போலிருக்கு. அடி எலிக்குப் பதிலா என் கால் மேலேயே விழுந்திருச்சு. அப்புறம், ஆட்டோவை வச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போயி ஊசியெல்லாம் போட்டு, ஏகப்பட்ட செலவு.//
//"குத்துமதிப்பா உங்க வீட்டு எலியோட நீளம், அகலம் எவ்வளவு சார்?"
"மண்டூ! அவன் அளவெடுத்தது வீட்டோட நீள அகலத்தை! போய் எஸ்டிமேட் அனுப்பறேன்னு போனவன் இன்னும் ஒரு தகவல் கூட கொடுக்கலை! நாள் ஆக ஆக, எலியோட பாப்புலேஷன் ஜாஸ்தியாயிட்டே இருக்கு! //
//"அதையேன் கேட்குறே? எலி வந்து காலை வச்சாலே கபக்குன்னு புடிக்கிறா மாதிரி ஒரு பொறி வாங்கிட்டு வந்தேன். அதுலே ஒரு பூனை மாட்டிடுத்து சேட்டை! அதைக் காப்பாத்தப்போயி உடம்பெல்லாம் பிறாண்டி விட்டிருச்சு! இப்போ எலி பூனைன்னாலே பயமாயிருக்கு!"//
மிகவும் அருமையான நகைச்சுவைக்கதை தான். பாராட்டுக்கள். என்னுடைய “எலிஸபத் டவர்ஸ்” 8 பகுதிகளையும் படியுங்கள் இதே போல ஒரே சிரிப்பாயிருக்கும். கீழே லிங்க் கொடுத்துள்ளேன்:
http://gopu1949.blogspot.com/2011/02/1-8.html
ஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி//
ReplyDeleteவணக்கம் சகோ,
பதிவின் தலைப்பே, ஏதோ ஒரு வில்லங்காமன செய்தியினைத் தரப் போகிறீர்கள், விழுந்து விழுந்து எம்மையெல்லாம் சிரிக்க்க வைக்கப் போறீங்க என்பது போல இருக்கு.
தலைப்பிற்கு ஏற்றாற் போலப் படமும் வந்திருக்கு. இருங்க மிகுதியையும் படிப்போம்.
இன்னொரு பாக்கியம் ராமசாமி உருவாகிறார் போல..
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பெற்றோர்கள் ஒரு பெயர் வைத்திருந்தாலும், ராஜாமணிக்கு தெருவில் பல பெயர்கள் உள்ளன. ’துண்டுக்கடி’ ராஜாமணி என்ற இடுகுறிப்பெயர், ’முட்டுச்சந்து’ ராஜாமணி என்ற காரணப்பெயர்; "மூக்குறிஞ்சி" ராஜாமணி என்ற வினையாலணையும் பெயர், இன்னும் காப்பிரைட்டுக்காகப் பல பெயர்கள் காத்திருப்பதாக...//
ReplyDeleteஅடி ஆத்தி, இம்புட்டுப் பெயர் ஒராளுக்கா? சகோதரம் நன்றாகத் தான் உட்கார்ந்து யோசித்துப் பெயர் தேடியிருக்கிறீங்க, கதைக்கு.
அருமையான நகைச்சுவை...
ReplyDelete"அப்படியா? அது சரி, ஏன் சார் சட்டை அங்கங்கே கிழிஞ்சிருக்கு //
ReplyDeleteஒரு வேளை ஓவரா எலி கடிச்சிருக்குமோ?
"போனவாரம் நானும் அவளுமா ரங்கநாதன் தெருவுக்குப் போயி புதுத்துணி வாங்கிட்டு வந்தோம் சேட்டை. இந்த எலிக்கு என்ன கொழுப்பு பாரேன்? எல்லாப் புதுத்துணியையும் கடிச்சுக் குதறிப்போட்டிருக்கு! இனிமே சும்மாயிருக்கப்படாதுன்னு ஒரு முடிவுக்கு வந்திட்டேன். எலிக்காச்சு; எனக்காச்சு!"//
ReplyDeleteசேட்டை எனக்கொரு டவுட்டு, எலி கடிச்சுதா? இல்லை ராஜமணியின் பொண்டாட்டி அவரைக் கொலை வெறியோடு கடிச்சாவா?

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஇட்லியும் சேர்த்துக்கணும் #அனுபவம் ஹிஹி//
ஊஹும்! ராஜாமணி வீட்டு இட்லி சூப்பராயிருக்கும். எத்தினிவாட்டி சாப்பிட்டிருக்கேன்! :-)))
மிக்க நன்றி நண்பரே!
//ஜீ... said...
ஹா ஹா ஹா! சூப்பர் பாஸ்! :-)//
மிக்க நன்றி நண்பரே! :-)
//பெசொவி said...
ha....ha....ha...! As usual Settai rocks!//
Thank You very much Buddy! :-)
//சேலம் தேவா said...
சேட்டையின் டிரேட்மார்க் குசும்பு..!! :)//
அது ஒண்ணை வச்சுத்தானே பொழப்பை ஓட்டிட்டிருக்கேன் நண்பரே! :-))
மிக்க நன்றி!
//வெட்டிப்பேச்சு said...
ReplyDeleteஇன்னொரு பாக்கியம் ராமசாமி உருவாகிறார் போல..வாழ்த்துக்கள்.//
ஆஹா! உச்சியிலே இமயமலையை வைத்ததுபோலிருக்கிறது. உண்மைதான், எனது ஆதர்ச நகைச்சுவை எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். மிக்க நன்றி!
//வை.கோபாலகிருஷ்ணன் said...
மிகவும் அருமையான நகைச்சுவைக்கதை தான். பாராட்டுக்கள். என்னுடைய “எலிஸபத் டவர்ஸ்” 8 பகுதிகளையும் படியுங்கள் இதே போல ஒரே சிரிப்பாயிருக்கும். கீழே லிங்க் கொடுத்துள்ளேன்:
http://gopu1949.blogspot.com/2011/02/1-8.html//
அவசியம் வாசிக்கிறேன் சார்! உங்கள் அளவுக்கு எனக்கு அனுபவமோ நகைச்சுவை இருப்பதற்கு வாய்ப்பேயில்லை. உங்க பாஷையில் நான் இன்னும் ஒரு ’வழுவட்டை’ தான்! :-)
ஆனால், உங்களைப் போன்றோரின் படைப்புகளை வாசித்தால் நிச்சயம் புதுப்புது சிந்தனைகள் வரும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன். அதை அவ்வப்போது கடைபிடிக்கவும் முயல்கிறேன். தொடர்ந்து ஆலோசனை வழங்குங்கள் ஐயா! மிக்க நன்றி!!
//நிரூபன் said...
வணக்கம் சகோ, பதிவின் தலைப்பே, ஏதோ ஒரு வில்லங்காமன செய்தியினைத் தரப் போகிறீர்கள், விழுந்து விழுந்து எம்மையெல்லாம் சிரிக்க்க வைக்கப் போறீங்க என்பது போல இருக்கு.//
சிரியுங்க சகோ! ஆனா விழுந்திராதீங்க! அந்தப் பாவம் எனக்கு எதற்கு? :-))
//தலைப்பிற்கு ஏற்றாற் போலப் படமும் வந்திருக்கு. இருங்க மிகுதியையும் படிப்போம்.//
படியுங்க! படியுங்க! கிணற்று வெள்ளம் எனது இடுகை! ஆற்றுவெள்ளம் கொண்டா போய் விடும்?
//அடி ஆத்தி, இம்புட்டுப் பெயர் ஒராளுக்கா? சகோதரம் நன்றாகத் தான் உட்கார்ந்து யோசித்துப் பெயர் தேடியிருக்கிறீங்க, கதைக்கு.//
ஊஹும்! தேட வேண்டிய அவசியமேயில்லை. நிஜமாகவே இதை விட அதிக பெயருள்ள நபர்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். :-)
//ஒரு வேளை ஓவரா எலி கடிச்சிருக்குமோ?//
உங்கள் சட்டையை இதுவரை எலி குதறவில்லையா? :-) பொத்தல் பொத்தலாக்கி விடும்!
//சேட்டை எனக்கொரு டவுட்டு, எலி கடிச்சுதா? இல்லை ராஜமணியின் பொண்டாட்டி அவரைக் கொலை வெறியோடு கடிச்சாவா?//
ராஜாமணியின் மனைவி சுத்த சைவம். கடிக்க மாட்டாங்க, பாவம் ரொம்ம்ப நல்லவங்க! :-)
வழக்கம்போலவே, அங்குலம் அங்குலமாக ரசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ! :-)
"அந்த நாசமாப் போன எலி என் டிரஸ்ஸைக் குதறினதோட விட்டிருக்கக் கூடாதா? மாமி ஆசையாசையா வாங்கினதையுமா நாசம் பண்ணனும்?"//
ReplyDeleteஅவ்....மாமி ஆசையா என்னா வாங்கினவா.
"ஏன் கடிக்காது? மாமி பண்ணின மசால்வடையையே சாப்பிட்ட எலிக்கு இரும்பெல்லாம் எம்மாத்திரம்?" என்று பரிதாபமாகக் கேட்டார் ராஜாமணி.//
ReplyDeleteஸப்பா...
என்ன ஒரு வில்லத்தனம், மாமி அவ்ளோ கல்லாவா சமைப்பாங்க.
சேட்டை இடுகை கலக்கலா இருந்திச்சு, சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரித்தேன்.
நீண்ட நாட்களின் பின்னர் நான் ரசித்துச் சிரித்த அருமையான பதிவு இது.
ஒரு எலியால், வலியில் துடிக்கும் மாமா, மாமியின் நிலையினை நகைச்சுவையாகச் சொல்லியவாறு உங்கள் இடுகை நகர்கிறது.
அடுத்த பாகத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.