Saturday, August 28, 2010

’பல்’லானாலும் கணவன்

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

22 comments:

  1. முதல் போணி நான் இல்லைன்னு நினைக்கிறேன்...

    பிரபாகர்...

    ReplyDelete
  2. சேட்டை பல்லு வலியே வந்திடுச்சு !!

    ReplyDelete
  3. சூப்பர் சேட்டை :))))

    ReplyDelete
  4. இருய்யா சேட்டை, பல் வெளக்கிட்டு வந்து படிக்கிறேன்.

    ReplyDelete
  5. சேட்டை நீரு எழுதுனதுக்கு யாராவது திட்டி கமென்ஸ் போடுவாங்களா?. கமென்ஸ் மாடுரேசன் கருமத்தை எடுத்து விடுய்யா....

    ReplyDelete
  6. மனைவி மேல அவருக்கு அத்தனை பிரியமா
    அவரு விட்டுபோயிடக்கூடாதுன்னா பல் விளக்கிட்டே இருந்தார்?.. சே க்ரேட்..

    ReplyDelete
  7. அனைவரையும் சிரிக்க வைக்கும் நண்பா, நீங்கள்
    "பல்"லாண்டு வாழ்க.

    ReplyDelete
  8. fantastic

    Please come to my blog too.
    www.vtthuvarakan.blogspot.com

    ReplyDelete
  9. நல்லவேளை அவருக்கு சும்மா சும்மா பல் விளக்குற பழக்கம் இருந்தது.வேற பழக்கமிருந்தா..கோதை என்னவாயிருக்கும்?

    ReplyDelete
  10. பல்லு சுளுக்கிக்கும் எல்லாருக்கும்:))

    ReplyDelete
  11. பல் விளக்கும் போது, யோசிச்சிங்களோ? கலக்கல்!

    ReplyDelete
  12. "பல்"சுவை.........

    ReplyDelete
  13. அற்புதமான சுவை!

    ReplyDelete
  14. நல்லாத்தான் எழுதி இருக்கீரு! ஆனா நீளம் தான் டெல்லி வரை போயிடிச்சி! வர்டா நண்பா?

    ReplyDelete
  15. usually you might put ittle like "full aanaalum purushan'.y change? chaetai anne(sorry for english coments,tamil font not working)

    ReplyDelete
  16. சேட்டைன்னா சும்மாவா பல் டாக்டரையே பல் விளக்க வச்ச மனுஷன் ஆச்சே . பல் என்னும் வார்த்தைக்காக செய்துள்ள ஆராய்ச்சிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  17. சேட்டைன்னா சும்மாவா பல் டாக்டரையே பல் விளக்க வச்ச மனுஷன் ஆச்சே . பல் என்னும் வார்த்தைக்காக செய்துள்ள ஆராய்ச்சிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  18. நீங்களும் பல்விளக்கப் போகாம இருந்தாச் சரி!!

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!