Monday, January 11, 2010

என்மொழிகள்.01

உருளைக்கிழங்கு போண்டாவிலே உருளைக்கிழங்கு இருக்கலாம்: ஆனால், மைசூர்
போண்டாவிலே மைசூர் இருக்காது

2 comments:

  1. மண்ணாங்கட்டி நான் எழுதர ஒரு கமெண்ட்கூட டிஸ்ப்ளேல வரலை

    ReplyDelete
  2. உருளைக்கிழங்கை தின்னுட்டா மோசம் ஒன்றும் இல்லை, ஆனால் மைசூரை நாம் ஏப்பம் விடுவிட்டால் என்ற பயம் தான்.

    அன்புடன்
    ராகவன்.வ

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!